இஸ்லாமிய இறைதூதர் மீது அவதூறு… பிரான்ஸ் நாட்டின் அதிபரை கண்டித்து மதுரையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக ஆர்ப்பாட்டம்..

November 2, 2020 0

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மதுரை மாவட்டம் சார்பாக நபிகள் நாயகம் மீது அவதூறு பரப்பும் பிரான்ஸ் நாட்டையும், அதன் அதிபர் மெக்ரோனையும் கண்டித்து, நவம்பர். 2 மாலை மதுரை கிரைம் பிரான்ச் பகுதியில் […]

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் முறையீடு நாளை (03/11/2020)விசாரணை…..

November 2, 2020 0

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் முறையீடு வழக்கறிஞர்கள் நீலமேகம் முகம்மது ரஃபி ஆகிய 2 பேர் இன்று மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்தனர். […]

குப்பனத்தம் அணையை திறக்கக்கோரி ஏரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

November 2, 2020 0

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் அதை சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், பருவ மழையை நம்பி, நெல் சாகுபடி செய்துள்ளனர். ஆனால், இதுவரை போதுமான அளவுக்கு, பருவமழை பெய்யாததால், பயிர்கள் கருகி வருகின்றன. இதனால், […]

X-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி நினைவு தினம் இன்று (நவம்பர் 2, 1966).

November 2, 2020 0

பீட்டர் யோசப் வில்லியம் டெபி (Peter Joseph William Debye) மார்ச் 24, 1884ல் நெதர்லாந்தின் மாஸ்ட்ரிச்சில் பிறந்தார். 1901ல் ஆச்சென் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1905 ஆம் ஆண்டில், மின் பொறியியலில் தனது […]

மேலக்கால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சமாதான கூட்டம்

November 2, 2020 0

சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன் கடந்த 29ம் தேதி மதுரை மாவட்ட கலெக்டர் இடம் வார்டு உறுப்பினர்கள் ஜாதி வித்தியாசம் பார்ப்பதாகவும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முரண்பாடாக நடப்பதாகும் […]

காவல் நிலையங்களில் மரக்கன்றுகள் ஊன்றி பராமரித்து வரும் மதுரை மாவட்ட காவல்துறையினர்

November 2, 2020 0

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின்பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவல் குடியிருப்புக்கள், காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகங்கள் ஆகியவற்றை சுத்தம்செய்து காலியாக உள்ள இடங்களில் […]

கூட்டுறவுத் துறை அமைச்சரை சந்தித்த மதுரை மாவட்ட ஆட்சியர்….

November 2, 2020 0

மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியாளராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்ட அன்பழகன் அரசு விருந்தினர் சுற்றுலா மாளிகையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பெற்றார்.செய்தியாளர் வி […]

திருவில்லிபுத்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது…..

November 2, 2020 0

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன். நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். தேரடி வீதி பகுதியில் சென்று கொண்டிருந்த போது […]

சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் 44-வது பட்டமளிப்புவிழா:

November 2, 2020 0

மதுரையில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவுக்கு, சர்வதேச தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். சுவாமி யோககுரு, மதுரை […]

கொரோனா- விழிப்புணர்வு :

November 2, 2020 0

கோரொனா விழிப்புணர்வு ஏற்படுத்த மதுரை தனலெட்சுமி பாரம்பரிய அறகட்டளை சார்பாக யோகா உலக சாதனைக்காக ஒன்றரை மணி நேரத்தில் 200- ஆசணங்களை கண்களை கட்டிக் கொண்டு செய்து அசத்திய மாணவர்கள். அருகில் அறக்கட்டளை இயக்குநர் […]