அலங்காநல்லூர் பகுதியில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று விவசாயிகள் புகார்

October 28, 2020 0

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி விவசாயத்தில் 200 ஹெக்டேருக்கு மேல் மக்காச்சோளம் உள்ளிட்ட பயறு தானிய விவசாயம் செய்யப்பட்டுள்ளது ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்த இந்த தானிய செடிகள் கதிர் விடும் […]

பெண்களை கொச்சைப்படுத்தியவர்களை கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்த வந்த பாஜக நிர்வாகிகளை தமிழக காவல்துறை கைது செய்தது

October 28, 2020 0

மருது சகோதரர்கள் குரு பூஜையை முன்னிட்டு சிவகங்கை காளையார் கோவில் செல்லவதற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு பாஜக சார்பில் விமான நிலையத்தில் வவேற்பு […]

ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா போராட்டம்

October 28, 2020 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் ஊராட்சிமன்ற தலைவியாக உமாதேவி உள்ளார் துணைத் தலைவியாக ராணி உள்ளார் இதில் உமாதேவியின் கணவர் வனராஜ் DMK கிளைச் செயலாளர் ஆதிக்கம் செலுத்தி தாழ்த்தப்பட்ட […]

ஆக்சிசன் (Oxygen) மற்றும் நைட்ரசன் (Nitrogen) திரவமாக்கும் முறையை கண்டுபிடித்த சிக்முந்த் புளோரென்டி வுரூபிளேவ்ஸ்கி பிறந்த தினம் இன்று (அக்டோபர் 28, 1845).

October 28, 2020 0

சிக்முந்த் புளோரென்டி வுரூபிளேவ்ஸ்கி (Zygmunt Florenty Wroblewski) 28 அக்டோபர் 28, 1845ல் உருசியப் பேரரசில் குரோத்னோ நகரில் பிறந்தார். வுரூபிளேவ்ஸ்கி கீவ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். உருசியப் பேரரசுக்கு எதிராக ஜனவரி 1863ல் […]

மதுரையில் பாஜகவினர் காரை அடித்து நொறுக்கிய விசிக தொண்டர்கள் – மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு

October 27, 2020 0

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினர் காரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அடித்து நொறுக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாஜகவினர் திருமாவளவனை கண்டித்து இன்று போராட்டம் அறிவித்திருந்த நிலையில் அதற்கு எதிர் போராட்டமாக விடுதலை […]

நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது கண்டுபிடிப்பு – உறுதி செய்தது நாசாவின் சோபியா தொலைநோக்கி.

October 27, 2020 0

ஒரு காலத்தில் நிலவை யாரும் எட்டமுடியாது என்று பலர் கூறியதை நாம் அறிந்தோம். ஆனால் தற்பொழுது, நிலவை எட்டும் உயரத்திற்கு நாம் அடைந்துவிட்டோம். அந்தவகையில் நிலவில் மனிதர்கள் வாழ இயலுமா? எனும் ஆய்வுகளும் தொடர்ந்து […]

கடையநல்லூரில் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா;பரிசளிப்பு நிகழ்ச்சி..

October 27, 2020 0

கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் சார்பில் ஜாமிஆ அன்நஜாஹ் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா மற்றும் திறனாய்வுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மெயின் பஜாரில் அமைந்துள்ள […]

உசிலம்பட்டி அருகே கோவில் இடத்தை ஆக்கிரமித்து மிரட்டல் விடுக்கும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் கோட்டாச்சியர் அலுவலகத்தில் மனு

October 27, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது சின்னக்குறவகுடி கிராமம். இக்கிராமத்திலுள்ள சக்தி விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் இடம் கண்மாய்க்கரை அருகில் உள்ளது.இந்த இடத்தை இக்கிராமத்தைச் சேர்ந்த ராஜா […]

பேருந்து நிலையத்தில் நுழைவாயில் அருகே திடீரென்று விழுந்த வேப்பமரம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.

October 27, 2020 0

ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் முன்பாக உள்ள வேப்பமரம் ஒன்று திடீரென்று இன்று காலை 9 அளவில் முறிந்து விழுந்தது பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியில் மரம் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக […]

கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேடுகளே கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் ஹிதாயத் இளைஞர் நற்பணிமன்றம் சார்பாக முற்றுகை போராட்டம்..

October 27, 2020 0

கீழக்கரையில் இன்று (27/10/2020) நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேடுகளே கண்டித்து கீழக்கரை  கீழக்நாகர தமிழர் கட்சி மற்றும் ஹிதாயத் இளைஞர் நற்பணிமன்றம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கண் […]

வடக்குத் தெரு சமூக நல அமைப்பு சார்பாக கபசுர குடிநீர் வினியோகம்…

October 27, 2020 0

வடக்குத் தெரு சமூக நல அமைப்பு,வடக்குத் தெரு ஜமாஅத் மற்றும் வடக்குத் தெரு இளைஞர்கள் இணைந்து மூன்று நாட்களுக்கு (26,27&28) கபசுர குடி நீர் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக […]

இராஜபாளையத்தில் இரண்டு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை

October 27, 2020 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மாலை நேரத்தில் கருமேகம் சூழ்ந்த நிலையில் தளவாய்புரம் , கிருஷ்ணாபுரம், தென்றல் நகர் ,திருவள்ளுவர் நகர் ,இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் […]

திருப்பரங்குன்றம் அருகே திருநகர் தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா

October 27, 2020 0

திருப்பரங்குன்றம் அருகே திருநகர் தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த விருதுநகர் எம்பி மாணிக் தாகூர் செய்தியாளர் சந்திப்பு திருமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் உதயகுமார் வருங்கால முதல்வரே என கோஷம் […]

மதுரையில் மேற்கு சட்டமன்ற தொகுதியை கீழமாத்தூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் அமைச்சர் செல்லூர் கே ராஜூ தொடங்கி வைத்தார்

October 27, 2020 0

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி திருப்பரங்குன்றம் யூனியன் கீழமாத்தூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ தொடங்கி வைத்தார் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் கீழமாத்தூர் ஊராட்சியில் […]

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்ட அறிவிப்பு:

October 27, 2020 0

வருகின்ற 25. 11. 2020 அன்று மாநிலம் முழுவதும் ஒட்டு மொத்த பணியாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேரை திரட்டி டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அலுவலகம் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் அதன் மாநிலத் தலைவர் […]

திருப்பரங்குன்றம் ஆலங்குளம் பகுதியில் ருபாய் 10 லட்சம் செலவில் புதிய பயணிகள் நிழற்குடையை திமுக எம்எல்ஏ சரவணன் திறந்து வைத்தார்.

October 27, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியில் உள்ள பெரிய ஆலங்குளம், ஒ. ஆலங்குளம் பகுதியில் 10 லட்ச ரூபாய் திட்ட மதிப்பில் பயணிகளுக்கான இருக்கையுடன் கூடிய நிழல் குடை திறந்து வைத்தார்.இதில் கோரணா விழிப்புணர்வு […]

ரோந்து பணி சென்ற சிறப்பு காவல் ஆய்வாளர் விபத்தில் சிக்கி பலி…

October 27, 2020 0

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அணுகுசாலை ரோந்து ஈடுபட்டிருந்தார் எஸ்எஸ்ஐ நாகராஜன் வயது 55 இவர் நேற்று மணிநகர் புளியங்குளம் போஸ்ட் அருகே அருகே நான்கு வழி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார் அப்போது […]

மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் பெல்டியர் விளைவு கண்டறிந்த ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 27, 1845).

October 27, 2020 0

ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் (Jean Charles Athanase Peltier) பிப்ரவரி 22, 1785ல் ஹாம், பிரான்சில் பிறந்தார். பெல்டியர் ஆரம்பத்தில் ஒரு வாட்ச் தயாரிப்பாளராகப் பயிற்சி பெற்றார். மேலும் அவரது 30 வயது […]

கீழக்கரையில் உலமாக்களுக்கு இலவச மனை நல்லுள்ளம்..

October 26, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரஹ்மானியா நகர் பகுதியில் வசிக்கும்  MMK காசிம் என்பவர் தனக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை கீழக்கரையில் உள்ள (ஆலிம்கள்) உலமாக்களுக்கு இலவசமாக வழங்கினார். அதை அவர்கள் கீழக்கரை நகர் உலமா சபை […]

இராஜபாளையம் சொக்கர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அக்ஷராப்யாஸம் (எழுத்து பயிற்சி ) 100க்கும் மேற்பட்ட குழந்தை பங்கேற்பு

October 26, 2020 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருள்மிகு சொக்கர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு வித்யா சரஸ்வதி முன்பாக அக்ஷராப்யாஸம் என்ற குழந்தைகளுக்கான முதல் எழுத்து பயிற்சி நடை பெற்றதுசரஸ்வதி பூஜைக்கு மறுநாளான விஜயதசமியான இன்று […]