எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

October 2, 2020 0

திருவண்ணாமலையில் திருவள்ளுவர் சிலை அருகே, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உச்சநீதிமன்றம் விடுதலை திருவண்ணாமலை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் எஸ்டிபிஐ […]

நிலக்கோட்டையில் இந்து முன்னணியினர் திடீரென சாலை மறியல்

October 2, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள வத்தலகுண்டு பேரூராட்சிக்கு உட்பட்ட மெயின் பஜாரில் மறைந்த இந்து முன்னணி தலைவரும் நிறுவனமான ராமகோபாலன் இறந்ததைத் தொடர்ந்து அஞ்சலி மற்றும் ஊர்வலத்திற்கு வத்தலக்குண்டு போலீசார் தடை செய்ததாக […]

இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்திய, இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி பிறந்த தினம் இன்று (அக்டோபர் 2, 1869).

October 2, 2020 0

மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi) அக்டோபர் 2, 1869ல் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி. தாயார் பெயர் புத்லிபாய் […]

எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற படிக்காத மேதை, தென்னாட்டு காந்தி, பாரத ரத்னா காமராசர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 2, 1975).

October 2, 2020 0

காமராசர் (காமராஜர்) ஜூலை 15, 1903ல் விருதுநகரில் பிறந்தார். பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். முதலில் இவருக்குக் குலத் தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் […]

பாபர் மசூதி இடிப்பு வழக்கு சம்பந்தமான தீர்ப்பை கண்டித்து.. கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்…

October 1, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்ட அத்துணை குற்றவாளிகளையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருப்பதை கண்டித்து கீழக்கரை எஸ்டிபிஐ கட்சியின் நகர சார்பாக நடைபெற்ற கண்டன […]