பேர்ணாம்பட்டு பத்தலபள்ளியில் 4 டன் ரேசன் அரிசி பறிமுதல்

October 30, 2020 0

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பத்தலபள்ளி பகுதியில் பறக்கு ம்படை தாசில்தார் கோட்டீஸ்வரன் வட்ட வழங்கல் அலுவலர் சிவசண்முகம் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தபோது வேகமாக சென்ற மினி லாரியை மடக்கி ஆய்வு செய்தனர். […]

லேசர் (laser) அடிப்படையில் துல்லிய நிறமாலையியல் துறையில் ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்ற தியோடர் வொல்ப்காங் ஹான்ச் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 30, 1941).

October 30, 2020 0

தியோடர் வொல்ப்காங் ஹான்ச் (Theodor Wolfgang Hansch) ஆக்டோபர் 30, 1941ல் ஹைடெல்பெர்க், ஜெர்மனியில் பிறந்தார். ஹான்ச் தனது இடைநிலைக் கல்வியை ஹெல்ம்ஹோல்ட்ஸ்-ஜிம்னாசியம் ஹைடெல்பெர்க்கில் பெற்றார். 1960 ஆம் ஆண்டில் ஹான்ச் தனது பட்டயம் […]

நம்உரிமை ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

October 30, 2020 0

திருவண்ணாமலை மாவட்டத்தில் நம் உரிமை அனைத்து வாகன ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் 300 மரக்கன்றுகள் இலவசமாக திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.DSP அண்ணாத்துரை மற்றும் திருவண்ணாமலை காவல் ஆய்வாளர்கள் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி […]

எதிரும்.. புதிரும்.. ஓர் இடத்தில்.. எடப்பாடியும்… ஸ்டாலினும் ஒரே நேரத்தில் வந்திறங்கியதால் மதுரை விமான நிலையத்தில் தள்ளுமுள்ளு.. போட்டி போட்டு இருகட்சியினரும் வரேவேற்பு..

October 29, 2020 0

மதுரை விமான நிலையத்தில் ஒரே விமானத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும்,  திமுக தலைவர் மு க ஸ்டாலின் வருகை தந்ததால் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை வரவேற்க […]

குஷ்புவால் வாக்கு வங்கி உயராது ; அருள் அன்பரசு பேட்டி

October 29, 2020 0

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒரு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கியது. […]

திருப்பரங்குன்றத்தில் பள்ளி மாணவர்கள் முகக் கவசம் அணிந்து கொரான விழிப்புணர்வு துண்டு பிரச்சாரம் .

October 29, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் முன்பு மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் இலவச முக கவசம் வழங்கி,துண்டு பிரச்சாரம் மூலம் கொரோனா விழிப்புணர்வு செய்தனர்.தமிழக அரசு கொரோனா ஊரடங்கு தளர்வுகள் […]

இராஜபாளையத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு

October 29, 2020 0

இராஜபாளையத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்திப்புஇட ஒதுக்கீடு என்பது ஒரு சமூக நீதி பிரச்சனையாகும் இந்த சமூக நீதி பிரச்சனைக்கு எதிராக […]

பாதுகாப்பான முறையில் பட்டாசு விற்பனை செய்ய குறித்து பட்டாசு விற்பனையாளர் நல சங்கம் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆலோசனை..

October 29, 2020 0

தீபாவளி திருநாளை முன்னிட்டு பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பாதுகாப்பான முறையில் விற்பனை செய்வது குறித்து பட்டாசு விற்பனையாளர்கள் நலசங்கம் மதுரை மற்றும் மதுரை மண்டல தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழு நிலைய […]

மதுரையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய் பறிமுதல்

October 29, 2020 0

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் சிக்கல் நிறைந்த பத்திரங்களை பதிவு செய்து தருவதற்குலஞ்சங்கள் பெற்றுக்கொண்டு பதிவு செய்து கொடுப்பதாகவும்,சாதாரணமாக பத்திரங்கள் பதிவு செய்ய சார்பதிவாளர் லஞ்சம் பெற்றுக்கொண்டு பத்திரபதிவு நடைபெறுவதாகவும் […]

கட்டுப்பாட்டுக்கு உதவும் கருத்தடை மாத்திரைகளைத் தம் ஆராய்ச்சி மூலம் உருவாக்கிய காரல் ஜெராசி பிறந்த தினம் இன்று (அக்டோபர் 29, 1923).

October 29, 2020 0

காரல் ஜெராசி (Carl Djerassi) அக்டோபர் 29, 1923ல் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிறந்தார். ஆனால் தனது குழந்தை பருவத்தின் முதல் ஆண்டுகளை பல்கேரியாவின் சோபியாவில் கழித்தார். அவரது தந்தை சாமுவேல் டிஜெராசி, தோல் மருத்துவரும், […]

அநியாய வட்டி வசூலிப்பதா?-மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களை கண்டித்து சுரண்டையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..

October 28, 2020 0

மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வரும் நுண்நிதி நிறுவனங்களால் அநியாய வட்டி வசூலிக்கப்படுவதாக கூறி சுரண்டையில் பீடி சுற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் பீடி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன் […]

இஸ்ரோ இந்த ஆண்டு முதல் செயற்கைக்கோளை நவம்பர் 6 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தவுள்ளது.

October 28, 2020 0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) இந்த ஆண்டின் முதல் செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நவம்பர் 6 ஆம் தேதி ஏவுகிறது. அதன் பிஎஸ்எல்வி-சி 49 ராக்கெட் பூமியின் கண்காணிப்பு செயற்கைக்கோள் ரிசாட்-2 பிஆர் 2 […]

திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் பணி இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள், வியாபாரிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்

October 28, 2020 0

திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மதன கலாஇவர் தற்போது வேறு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது இதனையொட்டி திருப்பரங்குன்றம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சார்பாக திருப்பரங்குன்றத்தில் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கை […]

கரும்பு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

October 28, 2020 0

தி.மலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.தனியாா் சா்க்கரை ஆலை வழங்க வேண்டிய ரூ.26 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத் தரக் கோரி, தி மலையில் கரும்பு விவசாயிகள் […]

செங்கம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழா! தலைவர்கள் வாழ்த்து.

October 28, 2020 0

தி.மலை மாவட்டம் செங்கம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிக்கண்ணு மகன் ரங்கநாதன்-தேவி இல்ல திருமண விழா நடைபெற்றது. அதிமுக பிரமுகர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் கலையரசி சரவணன் அனைவரையும் வரவேற்றார். திருமண விழா […]

மதுரைஅரசு மருத்துவமனையில் மெக்கானிக் குதித்து தற்கொலை

October 28, 2020 0

மதுரை பி.பி. குளத்தை சேர்ந்தவர் மனோகரன் (53). இவர் கரோனா  தொற்று அறிகுறி காரணமாக அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் இருந்து குதித்து மனோகரன் புதன்கிழமை தற்கொலை […]

காட்பாடி அருகே போலி பெண் மருத்துவர் கைது

October 28, 2020 0

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் கடந்த சில ஆண்டுகளாக விஜயகுமாரி (47) என்ற பெண் பொதுமக்களுக்கு மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்து உள்ளார்.தகவல் அறிந்த சுகாதார துறையினர் வருவாய்துறை மற்றும் […]

கீழகுயில் குடி பகுதியில் வீட்டின் முன் நின்றிருந்த கார் மீது மர்மநபர் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பி ஓடிய காட்சி வெளியீடு

October 28, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கீழகுயில்குடி பகுதியில் உள்ள சீனிவாச காலனியை சேர்ந்த அலெக்ஸ் (வயது 51) என்பவரது வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கபட்டிருந்த டாடா நெக்ஸன் காரின் மீது இன்று அதிகாலை 3.20 […]

முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 219 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

October 28, 2020 0

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அகமுடையார் உறவின்முறை அறக்கட்டளை சார்பாக சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் 219 வது குருபூஜையினை முன்னிட்டு அவர்களது திருவுருவ […]

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலதில் நடைபெற்ற கூட்டத்தில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழி இறக்குவதை நிறுத்தி போராட்டம் அறிவிப்பு

October 28, 2020 0

தமிழ்நாடு கோழிப்பண்ணை வளர்ப்போர் சார்பாக கூலி உயர்வு கேட்டு கோழி குஞ்சு இறக்குவதை நிறுத்தி போராட்டம் இன்று முதல் மதுரை மாவட்டத்தில் அறிவித்துள்ளனர் இதுகுறித்து விக்கிரமங்கலம் அருகே கலிங்கப்பட்டி கிராமத்தில் மதுரை மாவட்டம் கோழிப்பண்ணை […]