அலங்காநல்லூர் பகுதிகளில் தேவர்ஜயந்தி விழா:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் சத்திர வெள்ளாளபட்டியில் ,உள்ள தேவர் சிலைக்கு ஜெயந்தியையொட்டி, பிஜே.பி.-யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலமேடு செந்தில்குமார் தலைமயில் அலங்காநல்லூர் வடக்கு ஒன்றியத் த லைவர் தங்கதுரை முன்னிலையில் ,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில், பேத்திராஜா, செல்வம் / சுதாகரன் ரகுமாரன் | முத்துமாணிக்கம் நாகராசன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மறவர் பட்டி ,மற்றும்அலங்காநல்லூர் உள்ள தேவர் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது

.செய்தியாளர் வி .காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal