மனநலம் பாதிக்கப்பட்டவர் தண்டவாளத்தில் படுத்திருந்து தலை துண்டாகி உயிரிழந்தார்

மதுரை மாவட்டம் பறவை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பெரிய மாயாண்டி என்பவர் வயது 27 இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது இந்த நிலையில் இவர். ரயில் சமயநல்லூர் பரவை இடையிலான ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து உள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் ஒன்று வந்துள்ளது ரயில் வருவதை இவர் இவர் மீது அந்த ரயில் ஏறி சென்றது இதனால் அவரது தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார் சம்பவம் குறித்து மதுரை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் முதற்கட்ட விசாரணையில் இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image