இருசக்கர வாகனம் மற்றும் கார் மோதி விபத்தில் இளைஞர் படுகாயம்

மதுரை எல்லீஸ் நகர் ரயில்வே மேம்பாலத்தில் நேற்றிரவு 9 30.மணி அளவில் செந்தில்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் அதிவேகமாக வந்த கார் ஒன்று ஒரு வழிப்பாதையில் செந்தில்குமார் மீது வேகமாக மோதியது இதில் நிலைகுலைந்த செந்தில்குமார் படுகாயமடைந்தார் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலைக்காயம் இல்லை என முதற்கட்ட தகவலில் தெரியவருகிறது எனினும் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சுக்குநூறாக நொறுங்கியது படுகாயமடைந்த செந்தில்குமார் எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக 108 அவசர கால ஊர்தி மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார் சம்பவ இடத்திற்கு விரைந்த கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் இவ்விபத்து குறித்து குறித்து வழக்குப் பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் செய்து ஒருவழிப் பாதை யில் இயக்கிய ஓட்டுநரை ஓட்டுநர் குடிபோதையில் வாகனத்தை இயக்கி இயக்கினார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கைதுசெய்து காரையும் பறிமுதல் செய்தனர் இதனால் எல்லீஸ்நகர் மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image