கண்மாயில் குளித்தவர் பலி.

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கண்மாயில் பழனி (50) விவசாய கூலி வேலை பார்ப்பவர். குளிக்க சென்றபோது காக்கா வலிப்பு வந்ததால் நீரில் மூழ்கி பலியானார் . இதைப் பார்த்த பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர் . சம்பவ இடத்துக்கு விரைந்த ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image