கீழக்கரைக்கு வருகை புரிந்த SDPI மாநில தலைவர்… உற்சாக வரவேற்புடன் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை..

October 17, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு SDPI கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் 16-10-2020 அன்று வருகை புரிந்தார்.  அவர் வருகையை தொடர்ந்து நகர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர். அதை தொடர்ந்து […]

பறந்து வந்த மயில் அரசு பேருந்து மீது மோதி பலி

October 17, 2020 0

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து பெரியார் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஆண்டாள்புரம் மேம்பாலத்தில் இருந்து பெரியார் நிலையம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நந்தவனத்தில் […]

மதுரையில் திருமணத்துக்கு பெற்றோர்கள் எதிர்ப்பால் ஆட்சியர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

October 17, 2020 0

மதுரை, கரும்பாலை PTகாலனியை சேர்ந்த வேலையா மகன் ராமன் இவரும்மதுரை பரவையை சேர்ந்த விஜய சரவணன் மகள் முத்தரசி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்,இவர்களின் திருமணத்துக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனையடுத்து […]

சினிமா நடிகர் போல் வேடமிட்டு கொரோனா விழிப்புணர்வு; ஆலங்குளம் காவல் துறையினர் அசத்தல்..

October 17, 2020 0

சினிமா நடிகர்கள் போல் வேடம் அணிந்த நபர்கள் மூலம் பொதுமக்களுக்கு வித்தியாசமான முறையில் ஆலங்குளம் காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினரின் மூலம் […]

நிலக்கோட்டையில் அதிமுக கட்சி 49வது ஆண்டு தொடக்க விழா

October 17, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நால்ரோடு அருகே உள்ள மினி பஸ் ஸ்டாண்ட் அதிமுக கொடி கம்பத்தில் 49 வது கட்சி தொடக்க விழாவை முன்னிட்டு நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பாகப்பன் தலைமையில் நிலக்கோட்டை […]

சீமானுத்து கிராமத்தில் தமிழக அரசு சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

October 17, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் தமிழக அரசு சார்பில் இலவச கொரோனா பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த இலவச மருத்துவ முகாமை சீமானுக்கு ஊராட்சி மன்ற தலைவர் […]

“தமிழ் இனி மெல்ல சாகும்..?”..இராமநாதபுரம் – கீழக்கரை தோட்டகலை பூங்காவில் தமிழ் இல்லாத பதாகை…

October 17, 2020 0

கீழக்கரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் வழியில் திருப்புல்லாணி அருகே மாவட்ட தோட்டக்கலை பூங்கா நிறுவப்பட்டு வருகிறது. இதில் இதன் நுழைவாயில் பதாகை முழுக்க, முழுக்க ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது கவனக்குறைவா? அல்லது […]

மக்களிடையே விழிப்புணர்வு அவசியம் என ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பேட்டி

October 17, 2020 0

தமிழக அரசின் சீரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொரானா கட்டுபடுத்தபட்டுள்ளது, எனினும் மக்களிடையே விழிப்புணர்வு அவசியம் என ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராமமோகன ராவ் பேட்டி.வீரபாண்டிய கட்டபொம்மன் 221வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடபட்ட […]

உசிலம்பட்டி கண்மாயில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி.

October 17, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ளது 60ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய கண்மாய் உள்ளது.இன்று காலையில் கண்மாயில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்ததைப் பார்த்து அப்பகுதியில் நடைப்பயிற்ச்சியில் ஈடுபடுவோர் அதிர்ச்சி அடைந்தனர்.கொரோனா […]

கண்மாயில் குளித்தவர் பலி.

October 17, 2020 0

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கண்மாயில் பழனி (50) விவசாய கூலி வேலை பார்ப்பவர். குளிக்க சென்றபோது காக்கா வலிப்பு வந்ததால் நீரில் மூழ்கி பலியானார் . இதைப் பார்த்த பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் […]