ஆம்பூரில் மக்கள் உரிமைகள் இயக்கம் பேரில் ரூ 38 லட்சம் மோசடி 2 பேர் கைது

October 16, 2020 0

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் மக்கள் உரிமைகள் இயக்கம் என்ற பெயரில் போலி நிறுவனம் இயங்கி வந்தது. இதன் நிர்வாகியாக அழிஞ்சிகுப்பம் லிவிங்ஸ்டன் மற்றும் அத்திமா குலம் சுதாகர் ஆகியோர் பொதுமக்களிடம் […]

மதுரை மண்ணின் மைந்தர்கள் சார்பாக முன்னாள் ஜனாதிபதி APJ பிறந்த நாள் விழா..

October 16, 2020 0

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயாவின் 89 பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு குழந்தைகளுக்கு துணிப்பை, விதைப்பென்சில்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை தங்களின் மேலான பத்திரிக்கையில் […]

மதுரை ஆனையூரில் மாணவ மாணவிகள், வீட்டு பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்ககூடிய வகையில் கற்றுகொடுக்கப்படும் ஸ்போக்கன் இங்கிலீஷ், தையல், அழகு கலை உள்ளிட்ட பயிற்சி

October 16, 2020 0

கொரானா ஊரடங்கு காலத்தில் ஏராளமான தொழில்கள் பாதிக்கப்பட்டதோடு ஆண்கள், வீட்டு பெண்கள், மாணவ மாணவிகள் வீட்டிலேயே நேரத்தை வீணாக செலவிட்டனர்..அந்தவகையில் நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையிலும் சுயதொழில்வாய்ப்பை உருவாக்கும் வகையிலும் மதுரை மாவட்டம் ஆனையூரில் உள்ள […]

குடும்பத் தகராறில் குடிபோதையில் தன் மனைவியின் தம்பி அடித்துக் கொன்ற அக்காவின் கணவர்

October 16, 2020 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி இவரது மகள் சுகந்தி யை அதே பகுதியை சேர்ந்த முத்துவின் மகன் அழகேந்திரனுக்கு (வயது 48 )திருமணம் செய்து கொடுத்துள்ளார் இந்நிலையில் […]

செங்கம் ரெட்கிராஸ் பொதுக்குழு கூட்டம்

October 16, 2020 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளி வளாகத்தில் செங்கம் இந்தியன் ரெட் கிராஸ் வருடாந்திர 2019-20 பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு செங்கம் வட்டாட்சியர் மனோகரன் தலைமை தாங்கினார். செங்கம் ரெட் […]

இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பாதை திண்ணை திட்டத்தின் கீழ் மேதகு அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

October 16, 2020 0

மக்கள் பாதை திண்ணை திட்டத்தின் கீழ் பெருவயல் ஊராட்சி கலையனூர் கிராமத்தில் மேதகு. ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் உலக மாணவர்கள் தின விழா திண்ணை திட்ட பொறுப்பாளர்கள் பிரீத்தி,தேன்மொழி […]

சமூக ஆர்வலர்கள் இணைந்து உசிலம்பட்டி கண்மாய் கரை பகுதியில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் வித்யாசமான நிகழ்வு நடைபெற்றது.

October 16, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய கணமாய் உள்ளது. இந்த கண்மாயில் தண்ணீரை தேக்கினால் உசிலம்பட்டியை  சேர்ந்த மக்களுக்கு குடிநீர் தட்டுபாடு தீரும். மேலும் […]

உசிலம்பட்டி -மறைந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் வெற்றிவேல் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை

October 16, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி மெயின் ரோட்டில் உள்ள முருகன் கோவில் அருகில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் வெற்றிவேல் மறைவிற்கு மதுரை புறநகர் தெற்கு […]

No Picture

இராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு குழாய் உடைப்பு கசியும் தண்ணீரைப் பயன்படுத்தும் அவல நிலை

October 16, 2020 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் 42 வார்டுகளிலும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பாதாள சாக்கடை திட்டம் ரயில்வே மேம்பாலம் என சாலைகளில் பள்ளம் தோண்டி பணிகள் நடைபெற்று வருகிறது இந்தப் பணிகளின் […]

உசிலம்பட்டியில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

October 16, 2020 0

உசிலம்பட்டியில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை விழாவில் நகரத் தலைவர் எம்.மகேந்திரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் தீபா பாண்டி முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மற்றும் பி.பி.சி […]