மதுரை மருதநாயகம் பிள்ளை 257வது குருபூஜை-அகில உலக வெள்ளாளர் வேளாளர் பேரவை மரியாதை

மதுரை மருதநாயகம் பிள்ளை 257வது குருபூஜை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு அகில உலக வெள்ளாளர் வேளாளர் பேரவை தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.257 வது மருதநாயகம் பிள்ளை குருபூஜையை முன்னிட்டு அகில உலகவெள்ளாளர் வேளாளர் பேரவை சார்பாக மதுரை சிம்மக்கல்லில் உள்ள வாவுசி சிதம்பரம் பிள்ளை சிலைக்கும் மருதநாயகம் பிள்ளை திருவுருவப் படத்திற்கும் தலைவர் முனைவர் பால சுப்ரமணியம் தலைமையில் . மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் ஒத்தக்கடை பாலா. பொருளாளர் பத்மநாபன். மாவட்டச் செயலாளர் பரவை ராஜா தலைமையில் . சரவணன் . அர்ஜுனன் . மாஸ்டர் தாஸ் . மின்னல் . தேனி நாகேந்திரன் . சிவங்கை , தெய்வேந்திரன் . நிலக்கோட்டை பழனி தேனி உதயா ,

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply