கீழக்கரையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் தொட்டி அமைக்க அரசுக்கு இலவசமாக மணை வழங்கப்பட்டது…….

October 16, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உஸ்வத்துல் ஹஸனா முஸ்லிம் சங்கத்திற்கு பத்தியமான கீழக்கரை மையப் பகுதியில் அமைந்துள்ள மேலத் தெரு சதக்கத்துல்லா அப்பா வளாகம் என்ற இடத்தில் உள்ள 20 செண்டு இடத்தை காவிரி கூட்டுக் […]

அழகிய தமிழ்ப் பெயர்களுடன் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு சாயல்குடியில் கண்டுபிடிப்பு..

October 16, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அழகிய தமிழ்ப் பெயர்கள் கொண்ட 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை மாணவி வே.சிவரஞ்சனி, திருப்புல்லாணி […]

மதுரை ஆரப்பாளையம் அருகே நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் சிமெண்டு கலவை இயந்திர லாரியுடன் 2 பேர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து : ஒருவர் பலி..

October 16, 2020 0

மதுரை, திண்டுக்கல் மெயின் ரோடு வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலை அமைக்கும் பணி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மூலம் நடைபெற்று வருகிறது. இதில் பெத்தானியாபுரம் பகுதியை ஒட்டிய வைகை ஆற்று பாலம் பகுதியில் […]

மருதநாயகம் (எனும்) கான்சாஹிப் தியாகத்தை நினைவு கூறுவோம்.. மதுரையில SDPI கட்சி ஏற்பாடு..

October 16, 2020 0

சுதந்திர போரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிர் நீத்த ராஜதந்திரி ராணுவமேதை கான் சாஹிப் எனும் மருதநாயகம். உழைப்பாளர்களும் உற்பத்தியாளர்களும் அரசின் அபிமானக் குழந்தைகள் என்றுரைத்தவர் கான் சாஹிப் பற்றிய   நினைவு கருத்தரங்கம் எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை […]

மதுரை மருதநாயகம் பிள்ளை 257வது குருபூஜை-அகில உலக வெள்ளாளர் வேளாளர் பேரவை மரியாதை

October 16, 2020 0

மதுரை மருதநாயகம் பிள்ளை 257வது குருபூஜை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு அகில உலக வெள்ளாளர் வேளாளர் பேரவை தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.257 வது மருதநாயகம் […]

வீரபாண்டியன் கட்டபொம்மன் 221 நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள சிலைக்கு அதிமுக , பல்வேறு கட்சியினர் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

October 16, 2020 0

சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221 – வது நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள் அதேபோல், மதுரையில் பெரியார் […]

சதுரகிரிமலையில் புரட்டாசி அமாவாசை தரிசனத்திற்காக திரண்ட பக்தர்கள்…..கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்……

October 16, 2020 0

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு, இன்று அதிகாலையில் இருந்தே அதிகளவில் பக்தர்கள் கூட்டம் வரத்துவங்கியது. ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களில் பல ஆயிரக்கணக்கான […]

வீட்டுக்குள் புகுந்த உடும்பு பிடித்த தீயணைப்புத் துறையினர்…..

October 16, 2020 0

மதுரை மாவட்டம் அனுப்பானடி சேர்ந்த கணேசன் என்பவர் குடியிருந்து வருகிறார். இன்று மதியம் 12 மணி அளவில் அவர் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார் அப்பொழுது சுமார் 3 அடி நீளம் கொண்ட உடும்பு […]

சமூக நலத்துறை சார்பில்ஆளுமை மேம்பாடு இணையவழி பயிற்சி

October 16, 2020 0

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அறிவுறுத்தலின்படி , மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பாரத சாரணர் இயக்கம் , தேசிய மாணவர் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்கான வளரிளம் பருவத்தினரின் உரிமைகள் […]

பெற்ற பிள்ளை களை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய் கைது

October 16, 2020 0

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுகன்யா 27. தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இன்று காலை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுகன்யா தனது […]