காஞ்சிரங்குடி ஊராட்சியில் கிணறு அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது ……

October 14, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள காஞ்சிரங்குடி ஊராட்சி கோகுல்நகர் கிராமத்தில் பொது மக்களின் பயன்பாட்டுக்காக இன்று 14.10.2020 கிணறு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டன. இதில் திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் S.புல்லாணி மற்றும் துணை சேர்மன் சிவலிங்கம் […]

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் சிறப்பு பேட்டி…

October 14, 2020 0

இன்று (14/10/2020) மதுரையில் நடைபெற்று வரும் குற்றம் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு கீழ்கண்டவாறு பதில் அளித்தார். மதுரை ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 2 பேர் […]

கீழக்கரையில் பலத்த காற்று… மரம் சாய்வு..

October 14, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை மெயின் ரோடு VAO அலுவலகத்தில் உள்ள் மரம் பலத்த காற்று வீசியதால் அலுவலக மேலேயுள்ள ஓட்டின் மேல் விழுந்தது. இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை உடனடியாக. கீழக்கரை வட்டாட்சியர் […]

ஆம்பூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது. 2கிலோ கஞ்சா பறிமுதல்.

October 14, 2020 0

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது துத்திப்பட்டு சுடுகாட்டு பகுதியில் சுற்றி திரிந்த நபரை […]

சுரண்டையில் உலக பேரிடர் மீட்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி..

October 14, 2020 0

உலக பேரிடர் மீட்பு தினம் தென்காசி மாவட்டம் சுரண்டை பேருந்து நிலையத்தில் பேரிடர் மீட்பு பயிற்சி தாசில்தார் தலைமையில் நடந்தது.உலக பேரிடர் தணிப்பு தினத்தை முன்னிட்டு வீரகேரளம்புதூர் வருவாய்த் துறை, சுரண்டை தீயணைப்பு நிலையம், […]

நெல்லையில் நோய் வாய்ப்பட்ட நிலையில் சுற்றி வந்த பெண் யானை உயிரிழப்பு- வனத்துறையினர் விசாரணை…

October 14, 2020 0

கல்லிடைக்குறிச்சி அருகிலுள்ள பொட்டல் மலைப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக சுற்றி வந்த பெண் யானை இறந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகில் உள்ள பொட்டல் மலை […]

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

October 14, 2020 0

வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தில் உள்ள சன்பீம் மெட்ரிக் பள்ளி அரங்கில் வேலூர் , திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக பள்ளி […]

நிலக்கோட்டையில் ஆட்டோ நிலைய தொழிலாளர் சங்கம் தொடக்கம்

October 14, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மினி பஸ் ஸ்டாண்ட் அருகே தியாகி இமானுவேல் சேகரனார் ஆட்டோ நிலையம் தொழில் நலச்சங்கம் தலைவர் பாண்டி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பாலசுப்பிரமணி வரவேற்று பேசினார். செயலாளர் முருகேசன் […]

கொரோனா ஊரடங்கு மீறி பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்த பள்ளி நிர்வாகம் – மாணவர்களை கட்டாயபடுத்துவதாக குற்றச்சாட்டு.

October 14, 2020 0

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்திவருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகத நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான பராமரிப்பு […]

மதுரையில் போக்குவரத்து நெரிசல்

October 14, 2020 0

மதுரை கோரிப்பாளையத்தில் மின்கம்பிகளுக்கு இடையூறாக வளர்ந்துள்ள பெரிய மரக்கிளைகள் மின்வாரிய ஊழியர்களால் வெட்டி அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட கிளைகளை அப்படியே சாலையில் போட்டு விட்டு சென்றதால் வாகனங்கள் எதுவுமே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்து […]