மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்.. ஆனால் பாதுகாப்பு “ஸ்மார்ட்” ஆக இல்லை.. தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் தவறி விழுந்த பெண்…

October 9, 2020 0

மதுரை மாநகர் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் பல இடங்களில் தோண்டப்பட்டு, முறையான பாதுகாப்பு அடையாளங்கள் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் மதுரையில் கடந்த […]

நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை எதிர்த்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

October 9, 2020 0

நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தை ஆட்சேபித்து மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இத் திட்டம் தொடர்பாக பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்தபிறகே, அரசு […]

ஆயுள் தண்டணை கைதி பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல்

October 9, 2020 0

முன்னாள் பிரதமர் ராஜீல் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டணை பெற்ற பேரறிவாளன் தற்போது புழல் சிறையில் உள்ளார். தந்தை குயில் தாசன் உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால் மகனை ( பேரறிவாளன்) பரோவில் […]

ஒளி மூலத்தில் காந்தப்புலங்களின் தாக்கம் குறித்த ஜீமன் விளைவிற்கு நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஜீமன் நினைவு தினம் இன்று (அக்டோபர் 9, 1943)

October 9, 2020 0

பீட்டர் ஜீமன் (Pieter Zeeman) மே 25, 1865ல் நெதர்லாந்தின் சிறிய நகரமான சோனேமெயரில் பிறந்தார். தந்தை டச்சு சீர்திருத்த தேவாலயத்தின் மந்திரி ரெவ் கேதரினஸ் ஃபோராண்டினஸ், தாய், வில்லெமினா வோர்ஸ். பீட்டர் சிறு […]

சர்க்கரை மற்றும் பியூரின் தொகுதிச் சேர்மங்களைச் செயற்கை முறையில் தயாரிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற எர்மான் எமில் லுாயிசு பிசர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 9, 1852).

October 9, 2020 0

எர்மான் எமில் லுாயிசு பிசர் (Hermann Emil Fischer, அக்டோபர் 9, 1852ல் கோலோன் என்ற இடத்திற்கு அருகில் உள்ள உசுகிர்சென் எனுமிடத்தில் லாரன்சு பிசர் என்ற வணிகருக்கும், அவரது மனைவி சூலி போயென்சுகென் […]

கீழக்கரை பகுதியில் தொடரும் மின் தடை புரளி….

October 9, 2020 0

கீழக்கரை நகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் தினம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மின் தடை ஏற்படும் என சில வாட்ஸ் அப் தளங்களிலும், சிலர் தன்னுடைய மொபைலில் ஸ்டேடஸ்டாக […]

அணைக்கரைப்பட்டியில் இளைஞர் மரணம் தொடர்பாக உடல் 21 நாள் கழித்து மீண்டும் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

October 9, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாப்டூரை அடுத்துள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் ரமேஷ்(21).இவரை சாப்டூர் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் வாழைத்தோப்பு மலை உச்சியில் மரத்தில் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தார். […]

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துமதுரை ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

October 9, 2020 0

மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவாயில் அருகே கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் முன்பு AlOBC ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் சார்பாக இந்திய ரயில்வேயில் தனியார்மயத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்கோட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் […]

மதுரை விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு பலகை..பயணிகள் மகிழ்ச்சி

October 9, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தகவல் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் இதற்கு முன் ஆங்கிலம் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே அறிவிப்பு செய்யப்பட்டிருந்தால் பயணிகள் […]

அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை.

October 9, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது இதனை தடுக்கும் விதமாக போலீசார் போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர் திருமலைக்குமார் மற்றும் போக்குவரத்து காவல் […]