Home செய்திகள் வேலூரில் தடை செய்யப்பட்ட ரூ 5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

வேலூரில் தடை செய்யப்பட்ட ரூ 5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

by mohan

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் தலைமையில் மாநகர நல அலுவலர் சித்திர சேனா முன்னிலையில் சுண்ணாம்புகார தெருவில் 2-வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர்கள் சிவக்குமார் லூர்துசாமி சுகாதார ஆய்வளர் இளையராஜா மற்றும் ஊழியர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்ததனர். அதன் மதிப்பு ரூ 5 லட்சம் கடை உரிமையாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கே.எம் வாரியார் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!