செயலிழந்த நிலையில் 108 எண்…. மாற்று ஏற்பாடு செய்யப்படுமா??.. தொடரும் விபத்தில் தத்தளிக்கும் மதுரை நகர்..

October 8, 2020 0

மதுரை மாநகர் மற்றும்  பழங்காநத்தம் காளவாசல் பைபாஸ் சாலை வா உ சி பாலம் அருகே தினசரி விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதனால் பல விபத்துக்களுளடன், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.  போக்குவரத்து […]

ராயபுரத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

October 8, 2020 0

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய ராயபுரம் கிராமத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது தெற்கு ஒன்றிய பொறுப்புக் குழு தலைவர் பசும்பொன் மாறன் தலைமை தாங்கினார் மாவட்ட நிர்வாகிகள் சேகர் […]

மதுரை மாவட்டத்தில் சாரல் மழை

October 8, 2020 0

மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் மழை பெய்து வருகிறது.மதுரை புறநகரில் சோழவந்தான், பரவை, விளாங்குடி, ஊமச்சிகுளம், அலங்காநல்லூர், அழகர்கோவில், மேலூர், திருமங்கலம், மதுரை நகரில் திருப்பாலை, புதூர், அண்ணாநகர், வண்டியூர் […]

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு; சுரண்டையில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

October 8, 2020 0

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார்.அதை தொடர்ந்து தென்காசி மாவட்டம் சுரண்டை அண்ணா சிலை அருகில் சுரண்டை நகர செயலாளர் வி. கே.எஸ். சக்திவேல் தலைமையில் அதிமுகவினர் […]

யோகி ஆதித்யநாத்க்கு வளையல் போடும் போராட்டம்; நெல்லையில் பரபரப்பு..

October 8, 2020 0

நெல்லையில் யோகி ஆதித்யநாத்க்குவளையல் போடும் போராட்டம் நடைபெற்றது.பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உத்தரப்பிரதேசம் யோகி ஆதித்யநாத் அரசு இருக்கிறது என்று கூறி ஆதித்தமிழர் பேரவையினர் யோகிக்கு வளையல் அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் […]

மதுரை திருநகர் அருகே விநாயகர் கோவிலில் போதையில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி – போலீசார் விசாரணை

October 8, 2020 0

மதுரை திருநகர் அருகே சுந்தரம் நகரிலுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான வெற்றி விநாயகர் கோவிலில் இன்று காலையில் கோவில் பூசாரி கோவிலை திறந்து பார்த்த போது கோவிலில் இருந்த உண்டியல் சேதமடைந்த நிலையிலும், கோவில் வளாகத்தில் […]

இலவச மின்சாரம் பெற லஞ்சம் பெண் பொறியாளர் கைது

October 8, 2020 0

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் மின் அலுவலகத்திற்கு சின்னட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் இலவச மின்சாரம் பெற இளநிலை பொறியாளர் தென்னரசியை அணுகியபோது அவர் ரூ 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இது குறித்து […]

உசிலம்பட்டி அருகே உ.புதுக்கோட்டை கிராமத்தில் விளை நிலத்தில் சாய்ந்துள்ள 10க்கும் மேற்ப்பட்ட மின்கம்பங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.

October 8, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் பஞ்சாயத்திற்குட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் […]

வேலூரில் தடை செய்யப்பட்ட ரூ 5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

October 8, 2020 0

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் தலைமையில் மாநகர நல அலுவலர் சித்திர சேனா முன்னிலையில் சுண்ணாம்புகார தெருவில் 2-வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர்கள் சிவக்குமார் லூர்துசாமி சுகாதார ஆய்வளர் இளையராஜா […]

சட்டவிரோகதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது

October 8, 2020 0

மதுரை மாவட்டம். வாடிப்பட்டி, ஆண்டிபட்டி பங்களா அருகே வாடிப்பட்டி போலீஸார் ரோந்து சென்ற போது, அங்கு சட்டவிரோதமாக மணல் திருடி கொண்டிருந்த, ஆறுமுகம் உட்பட நான்கு நபர்களை கைது செய்து, இரண்டு டிப்பர் லாரி […]