கீழக்கரை அருகே மாயாகுளத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அடிக்கல்…

October 6, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள திருப்புல்ணானி ஒன்றியத்திற்குட்பட்ட மாயாகுளம் ஊராட்சியில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இன்று 6.10.2020 அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் திருப்புல்லானி ஒன்றிய வட்டார மருத்துவர் டாக்டர் ராசிக்தீன், ஊராட்சி […]

இராமநாதபுரம் சந்தை திடலில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொருளாளர் கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

October 6, 2020 0

இன்று (06/10/20) காலை 12 மணியளவில் இராமநாதபுரம் சந்தை திடலில் கேம்பஸ் ஃப்ரண்ட் மாவட்ட குழு உறுப்பினர் காதர்  தலைமையில் போராட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா தேசிய பொருளாளர் அதிக்குர் ரகுமான் […]

திருப்பரங்குன்றம் கோவில் யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்த உதவி பாகனின் குடும்பத்திற்கு, கோவில் நிர்வாகமும், காப்பீட்டு திட்டம் மூலமும் நிதியுதவி

October 6, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான யானையை கடந்த மார்ச் மாதம் உதவி பாகன் காளிராஜன் குளிப்பாட்டும்போது திடீரென தாக்கி தூக்கியெறிந்ததில் சம்பவ இடத்திலேயே பாகன் உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்துதெய்வானை யானையை […]

திருப்பரங்குன்றம் – சத்துணவுப் பணியாளர் விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள் என்பதால் தள்ளுமுள்ளு – காற்றில் பறக்க விடப்பட்ட சமூக இடைவெளி.

October 6, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர், சமையலர்,உதவியாளர் உள்ளிட்ட 350 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வழங்க மாவட்ட நிர்வாகம் உத்திரவிட்டது.இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டிருந்த,நிலை செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் […]

பணிக்கொடை வழங்காத மின்வாரியம் .23 வருடங்களாக அலைக்கழிக்கப்படும் மின்வாரிய ஊழியர்

October 6, 2020 0

திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பஷீர் (வயது 69).இவருக்கு மனைவியும்இரு மகன்கள், மற்றும் அனிஸ் பீவி என்ற மகளும் உள்ளனர்.இவர் 1970 ஆம் ஆண்டு மின் வாரியத்தில் வேலைக்கு சேர்ந்தார். அரசரடியில் பணிபுரியும் […]

புதிய கட்டிட படிக்கட்டு சரிந்து காவலாளி சாவு

October 6, 2020 0

திருச்சியை சேர்ந்த மகாலட்சுமி அழகர்கோ யில் சாலை அப்பன்தி ருப்பதி பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார் . மதுரையை சேர்ந்த சரவ ணன் என்பவர் ஒப்பந்த காரராக கட்டிட பணி களை மேற்கொண்டு […]

நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் வெல்டிங் உள்ளிட்ட பொருட்களை திருடிய கூலி தொழிலாளி கைது

October 6, 2020 0

திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை அருகே உள்ள  வீலிநாயக்கன்பட்டி பகுதியில் தவயோகி ஞானபீட பாரதியின் பெயரில் ஒரு மடம் உள்ளது. இந்த மடத்தின் பொறுப்பாளர்  பவித்ரா  வயது 34. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு […]

தெற்கு வட்டார போக்குவரத்து இருசக்கர வாகன பதிவு செய்யும் இடம் திடீர் இடமாற்றம்…..

October 6, 2020 0

மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது இதில் தினசரி இருசக்கர வாகனங்கள் சுமார் 300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகிறது மேலும் f.c. மற்றும் எல்எல்ஆர் […]

ஆம்பூரில் அரசுக்கு விரோதமாக துண்டு பிரசுரம் அச்சடித்த அச்சகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை

October 6, 2020 0

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் சுவேதா பிரின்டிங் பிரசில் நாளை ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் சாலை வசதி மேம்பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக நகராட்சி […]

ஆம்பூரில் 2 சக்கர வண்டி மீது கார் மோதல் வாலிபர் உயிரிழப்பு

October 6, 2020 0

திருப்Uத்தூர் மாவட்டம் ஆம்பூர் மிஷன்காம்பவுண்ட் பகுதியை டாக்டர் ரஞ்சன் என்பவரின் மகன் ராகேஷ் (30) சம்பவத்தன்று அவர் 2 சக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது வேகமாக வந்த கார் மோதியது.இதில் படுகாயம் […]