தலைக்கவசம்… உயிர்க்கவசம்… கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மக்கள் நலப்பணி..

October 5, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை  ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வாகன விழிப்புணர்வு முகாம் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இலவச தலை கவசம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி கீழக்கரை சார்பு ஆய்வாளர் சரவணன் தலைமையில் ஹிதாயத் […]

கீழக்கரை மெடிகல் மிசன் மருத்துவமனையில் சலுகை முறையில் தைராய்டு பரிசோதனை மற்றும் இலவச பரிசோதனைகள்..

October 5, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவில் உள்ள மெடிக்கல் மிசின் மருத்துவமனையில் வருகின்ற 12.10.2020 திங்கள் கிழமை அன்று காலை 06.00 மணியில் இருந்து மதியம் 11.00 மணிவரை தைராய்டு பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக மருத்துவமனை […]

ஏர்வாடி அருகே கடல்நீரை வீட்டு தேவைக்கு உபயோகிக்கும் அவலம்.. குடத்துடன் பொதுமக்கள் போராட்டம்..

October 5, 2020 0

கடல் தண்ணீரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் அவலம். மூன்று மாதமாக குடிநீர் வழங்காத ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் குழந்தைகள் காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டம். ஏர்வாடி அருகே உள்ள சடைமுனிவலசை கிராம […]

படத்துடன் காரணவர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

October 5, 2020 0

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவைச் சேர்ந்த புரசலூர் கண்மாயில் சிதறிக் கிடக்கும் கற்களில் பழமையான கல்வெட்டுகள் இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள் செ.ரமேஷ், த.ஸ்ரீபால் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் […]

பழுதான லாரி பின்னால் மோதிய அரசு பேருந்து ஓட்டுனர் பலி. 9 பேர் காயம்

October 5, 2020 0

சென்னையில் இருந்து பாபநாசம் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து மதுரை மாவட்டம் மேலூர் நான்கு வழிச்சாலை அருகே வந்து கொண்டிருந்தது அதிகாலை 2 மணி அளவில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் […]

நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்ட ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் இழப்பீடு கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்…

October 5, 2020 0

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேலவாசல் பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இதில் ஐந்தாவது பிளாக்கில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் 5 மர்ம […]

விளையாட்டு விபரீதமான பரிதாபம்.வாடிப்பட்டி அருகே குழந்தையின் தொட்டில் சேலை கழுத்தில் இறுகியதால் 8ம் வகுப்பு பள்ளி மாணவன் பலி.

October 5, 2020 0

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரத்தை சேர்ந்தவர்வேல்முருகன், செல்வி தம்பதியினர். இவர்களது மகன் பிரகாஷ் (13) அங்குள்ள பள்ளியில்8வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் அங்கப்பன்கொட்டத்தில் உள்ள பாட்டி செல்லம்மாள் வீட்டிற்குசென்றிருந்தான். […]

தேவிப்பட்டினம் நகரில், SDPI கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

October 5, 2020 0

SDPI கட்சியின் திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட தேவிப்பட்டினம் நகரில், தொகுதியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் திருவாடானை தொகுதியின் தலைவர் அபுல் கலாம் ஆசாத் தலைமை வகித்தார் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் பரக்கத்துல்லாஹ்  முன்னிலை வகித்தார்.தொகுதியின் […]

நிலக்கோட்டை ஒன்றியத்தில் 15 கிராமங்களில் அம்மா நகரும் நியாய விலை கடையைத் தொடங்கி வைத்து எம். எல். ஏ.

October 5, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள நிலக்கோட்டை ஒன்றியத்தில் மைக்கேல் பாளையம், ராயப்பன்பட்டி, சுட்டிகாலாடிபட்டி, சோமபுரம் , கோட்டூர், கொக்குபட்டி, புதுக்கோட்டை,கொங்கர்குளம், துரைச்சாமிபுரம், காமாட்சிபுரம் உள்ளிட்ட 15 கிராமங்களில் தமிழக முதல்வரின் சிறப்பு […]

உலகில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் ராக்கெட்டைக் கண்டுபிடித்த, ராக்கெட் அறிவியலின் முன்னோடி இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 5, 1882).

October 5, 2020 0

இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் (Robert Hutchings Goddard) அக்டோபர் 5, 1882ல் மாசசூசெட்ஸில் உள்ள வோர்செஸ்டரில் நஹூம் டான்ஃபோர்ட் கோடார்ட் மற்றும் ஃபென்னி லூயிஸ் ஹோய்ட் ஆகியோருக்குப் பிறந்தார். ராபர்ட் அவர்களின் ஒரே குழந்தை. […]