மண்டபம் அருகே வேதாளை, குஞ்சார்வலசை கிராமங்களில் காமராஜர் நினைவு நாளில் மாணவர்களுக்கு உதவிக்கரம்

October 3, 2020 0

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளையில் காமராஜரின் 46வது ஆண்டு நினைவு தினம் காமராஜர் அறக்கட்டளை, பனங்காட்டு மக்கள் கழகம், பனங்காட்டு படை கட்சி சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவி […]

மதுரை சோழவந்தான் அதிகம் பாரம் ஏற்றி வந்த லாரியால் மின் வயர் அறுந்து விழுந்தது போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி

October 3, 2020 0

மதுரை சோழவந்தான் வேப்பமர ஸ்டாப் அருகே இரவு அதிகமாக தேங்காய் ஏற்றி வந்த லாரி ரோட்டின் குறுக்கே சென்ற மின்சார வயர் மீது மோதி நின்றது இதனால் மின்சார வயர்கள் அறுந்து விழுந்தது இதனால் […]

மண்டபம்ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

October 3, 2020 0

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர் அமைப்பாளர் எஸ்.இளங்கோவன் தலைமை வகித்தார்.பாலா வரவேற்றார். மாவட்ட செயலாளர் செந்தில் செல்வானந்த், இணை செயலாளர் செந்தில் வேல், மண்டபம் […]

மதுரை திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி கிராமசபைக் கூட்டம் – முதல் தீர்மானமாக மத்திய அரசின் வேளாண் மசோதாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

October 3, 2020 0

நாடுமுழுவதும் கிராம ஊராட்சிகளில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில், ஊராட்சியின் வரவு செலவுகள், திட்டப் பணிகள், பயனாளிகள் தேர்வு செய்து, […]

கஞ்சா கடத்திய 5 பேர் அதிரடி கைது….

October 3, 2020 0

மதுரை ஆரப்பாளையம் அம்மா பாலம் ரவுண்டானா அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சந்தேகம் அளிக்கும் வகையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது அதில் சோதனை செய்தபோது அந்த…. காரில் கஞ்சா இருந்தது […]

வேலூரில் காந்தி பிறந்த நாள் முன்னிட்டு அவரது சிலைக்கு ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மாலை அணிவிப்பு

October 3, 2020 0

வேலூர் கோட்டை எதிரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிறந்த நாள் முன்ளிட்டு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.வேலூர் ரஜினி ரசிகர் மன்றம் மாவட்ட இணை செயலாளர் அக்பர் பாஷா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு […]

காட்பாடி காந்தி நகரில் காமராஜரின் 45-வது நினைவு நாள்

October 3, 2020 0

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகர் ஆக்சி லீயம் காலேஜ் ரவுண்டானாவில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜரின் சிலைக்கு அவரின் நினைவு நாளை முன்னிட்டு வேலூர் காங்கிரஸ் ஓபிசி மாவட்டம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. […]

செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு-சுரண்டையில் பரபரப்பு..

October 3, 2020 0

தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் நிறுவன உயர் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுரண்டை சிவகுருநாதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் […]

செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில், எக்ஸ்னோரா புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

October 3, 2020 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்ட எக்ஸ்னோரா சார்பில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நாச்சிபட்டு ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு எக்ஸ்னோரா புரவலர் மற்றும் ஆலோசகருமான அக்ரி.எஸ்.வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். […]

பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் அரசு சலுகைகள் பாரபட்சமின்றி வழங்க வேண்டும்-தென்காசி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்..

October 3, 2020 0

தென்காசியில் பத்திரிகையாளர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி பத்திரிகையாளர் சங்கமும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (தென்காசி மாவட்ட சங்கம்) இணைந்து பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மத்திய மாநில அரசின் சலுகைகள் பாரபட்சமின்றி வழங்கிட வேண்டும் […]