பாபரி மசூதி இடிப்பில் குற்றவாளிகள் விடுதலை செய்ததை கண்டித்து கீழக்கரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டம்..

October 2, 2020 0

பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை விடுதலை செய்த லக்னோ சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து கீழக்கரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நகர தலைவர் அஹமது நதீர் தலைமையில் […]

தமிழகத் தொழிலதிபர், குறிப்பிடத்தக்க மக்கள் சேவையாளர், சக்தி குழுமத்தின் அதிபர், பத்ம பூஷண் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் நினைவு தினம் இன்று (அக்டோபர் 2, 2014).

October 2, 2020 0

நா. மகாலிங்கம் (N. Mahalingam) மார்ச் 21, 1923ல் நாச்சிமுத்து கவுண்டருக்கும், ருக்மணி அம்மையாருக்கும் பிறந்தார். நா.மகாலிங்கம் அவரது தாத்தா பழனிக்கவுண்டர் பொள்ளாச்சியின் ஊர்க்கவுண்டராக விளங்கியவர். நா.மகாலிங்கம் அவரது பாட்டியின் பெயர் செல்லம்மாள். பொள்ளாச்சியில் […]

வீட்டில் புகுந்த பாம்பிடமிருந்து எஜமானர் குடும்பத்தை சமர்த்தியமாக செயல்பட்டு காப்பாற்றிய பாசமுள்ள நாய்

October 2, 2020 0

மதுரை பொன்மேனி பகுதியில் நெளரோஜி என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக பாசமாக மேக்ஸ் புரோவ்னி என்ற பெயருடன் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார் இன்று அதிகாலை 12 மணி அளவில் அனைவரும் தூங்கிக் […]

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

October 2, 2020 0

 தமிழகத்தின் 35வது மாவட்டமாக கடந்த நவம்பர் 28ஆம் தேதி உதயமானது.இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்போது திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நிலையில் இன்று திருப்பத்தூர் வனச்சரகர் […]

குற்றவாளிகள் விடுதலை எஸ்டிபிஐ., கட்சி ஆர்ப்பாட்டம்

October 2, 2020 0

பாபரி மசூதியை இடித்த முக்கிய குற்றவாளிகள் விடுதலை செய்ததை கண்டித்து எஸ்டிபிஐ.,கட்சி சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தன. அதன் ஒரு பதியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், கீழக்கரை, மண்டபம், பரமக்குடி, சாயல்குடி, […]

பாரத சாரணர் இயக்கத்தின் சார்பில் தி.மலை ரமணாஸ்ரமத்தில் மரக்கன்று நடும் விழா

October 2, 2020 0

திருவண்ணாமலை ரமணா ஆசிரமத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் தலைமை தாங்கினார். பாரத சாரண இயக்க மண்டல ஒருங்கிணைப்பாளர் பியூலா கரோலின் […]

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை விடுதலை செய்த நீதித்துறையை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

October 2, 2020 0

பாபர் மசூதி இடித்த வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரையில் இருவேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறிப்பாக பாபர் மசூதி 1992-ல் இடிக்கப்பட்ட வழக்கில் […]

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் முட்புதர்கள் கொடிய விஷப்பாம்புகள் வளர்வதால் முட்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை….

October 2, 2020 0

மதுரை மாநகராட்சிக்கு பைபாஸ் சாலை உட்பட்ட 19-ஆவது வார்டு மீனாட்சி நகர் 1வது தெரு திருவள்ளுவர் நகர் அபிஜித் குடியிருப்பு வளாகம் எல்லையை உள்ளடக்கிய பகுதியில் மதுரை மீனாட்சி அம்மனுக்கு கோவிலுக்கு சொந்தமான சுமார் […]

சோழவந்தான் பேரூராட்சி சார்பாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

October 2, 2020 0

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் கொரோனோ தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கரிசல் கலைக்குழுவினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சியை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான் பானு தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி […]

தென்காசி பகுதியில் வாகன வேக கட்டுப்பாட்டு கருவியில் தொடரும் வசூல் வேட்டை- முறைப் படுத்தக் கோரி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் தமுமுக கோரிக்கை..

October 2, 2020 0

தென்காசி மாவட்டத்தில் விபத்தினை தடுக்கும் வகையில் வாகனங்களில் ஒட்டப்படும் ஒளிரும் பட்டை மற்றும் வாகனங்களில் அமைக்கப்படும் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளில் இடைத்தரகர்கள் மூலம் வசூல் வேட்டை நடைபெறுவதாகவும், அதனை முறைப்படுத்தக் கோரியும் தமுமுகவினர் தென்காசி […]