தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்…

October 31, 2020 0

ஆளுநரின் நடவடிக்கை என்பது வரம்பு மீறாமலும், கூட்டாட்சி தத்துவத்தை மீறாத வகையிலும், மாநிலத்தின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும். ஆனால் தற்போதைய தமிழக ஆளுநரின் நடவடிக்கை அதனை அப்பட்டமாக மீறுவதாக உள்ளது. […]

கீழக்கரை காவல்நிலைய புதிய கட்டிடம் திறப்புவிழா காண்பது எப்போது??..

October 31, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல்நிலையம் கடந்த 1987ம் ஆண்டு காவல்நிலையம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தநிலையில் அந்த கட்டிடத்தின் மேல் கூரைகள் மற்றும் சுற்று சுவர்கள் இடிந்து விழ தொடங்கியது.இந்நிலையில் தற்காலிகமாக அருகில் உள்ள காவல்துறை […]

மதுரையில் கருடர் பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீரில் மூழ்கி முதியவர் பலி

October 31, 2020 0

மதுரையில் நேற்று இரவு மழை பெய்தது இதில் மதுரை நகரின் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது . மதுரை அண்ணா தோப்பு பகுதியில் உள்ள கருடர் ர்பாலம் நீரில் மூழ்கியது நேற்று […]

சோழவந்தான் பகுதிகளில் இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

October 31, 2020 0

சோழவந்தானில் காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது வ உ சி சிலை முன்பாக இந்திராகாந்தி திருவுருவப் படத்தை வைத்து மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் […]

செங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்யாகிரக அறவழிப் போராட்டம்

October 31, 2020 0

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் வேளாண் கருப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் உரிமை தினம் […]

சோழவந்தானில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தேவர் குருபூஜை விழா

October 31, 2020 0

பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் அவர்களின் குருபூஜை யை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக முன்னாள் மாநில OBC அணி துனை தலைவர் முரளிராமசாமி தலைமையில் சோழவந்தான் பேருந்து நிலையத்திலுள்ள தேவர் திருவுருவ சிலைக்கு […]

பலசரக்குக் கடையில் திடீர் தீவிபத்து போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்.

October 31, 2020 0

மதுரை சூர்யா அருகே உள்ள நகர் அல்அமீன் நகரில் உள்ள பலசரக்கு கடையில் 1:20 அளவில் தீப்பிடித்து எரிவதாக தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்தது நிலைய அலுவலர் சுப்பிரமணி தலைமையிலான தீயணைப்பு துறையினர் […]

வெளுத்து வாங்கிய மழை மின்மாற்றி கீழே விழுந்து நொறுங்கியது.

October 31, 2020 0

மதுரை நகர் முழுவதும் நேற்று 10.30 மணியிலிருந்து நள்ளிரவு 1 மணி வரை மதுரை மாநகர் முழுவதும் பலத்த காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது […]

மகள் விபத்தில் பலி தாய் தற்கொலை..

October 31, 2020 0

மதுரையில் மகள் விபத்தில் பலியான தால் மனமுடைந்த தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆரப்பாளையம் கம்மா கரை சேர்ந்த ஆதிசிவன் இவரது மனைவி அம்மு என்கின்ற ஜெயராணி இவர்களது […]

மின்சார விளக்குக்கான வெற்றிடத்தைக் கொண்ட மின் குமிழொன்றை முதலில் உருவாக்கிய ஜோசப் வில்சன் ஸ்வான் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 31, 1828).

October 31, 2020 0

ஜோசப் வில்சன் ஸ்வான் (Joseph Wilson Swan) அக்டோபர் 31, 1828ல் கவுண்டி டர்ஹாமில் சுந்தர்லேண்டில் உள்ள பிஷப்வேர்மவுத் பாரிஷில் உள்ள பாலியனில் உள்ள பாலியன் ஹாலில் பிறந்தார். அவரது பெற்றோர் ஜான் ஸ்வான் […]