ரேபிஸ் தடுப்பூசி பணி

September 28, 2020 0

உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு ,மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி போடும் பணியை, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் துவக்கி வைத்தார்.மண்டல இணை இயக்குநர் டாக்டர் ராஜ […]

மதுரை காமராஜர் பல்கலை கழகம் வேலம்மாள் மருத்துவ கல்லூரி இணைந்து புதிய முதுகலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் .

September 28, 2020 0

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும்மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி இணைந்து முதுகலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் மூலம் காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து 20 மாணவர்கள் மாணவர்கள் மருத்துவக்கல்லூரி வேலம்மாள் மருத்துவக் […]

திருப்பரங்குன்றம் சிந்தாமணி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வாங்கி அதை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியினர் திடீர் சாலை மறியல்.

September 28, 2020 0

திருப்பரங்குன்றம் சிந்தாமணி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வாங்கி அதை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியினர் திடீர் சாலை மறியல்.இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி பகுதியில் […]

சுரண்டை பகுதியில் ஆன்லைன் மூலம் திமுகவில் இணையும் விழா;மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

September 28, 2020 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த எல்லோரும் நம்முடன் திட்டத்தில் மாணவர்கள் தாமாகவே முன்வந்து இணைவதாக திமுக மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தெரிவித்தார்.சுரண்டை பேரூர் கழகம் சார்பில் எல்லோரும் நம்முடன் திட்டத்தில் ஆன்லைன் மூலம் திமுக-வில் […]

அண்ணாமலையார் கோவிலில் தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்த விழா!

September 28, 2020 0

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும், 10 நாட்கள் கொண்டாடப்படும் தீபத்திரு விழாவில், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் மற்றும், 2,668 அடி உயர மலை உச்சியில் […]

உசிலம்பட்டி தொகுதி மக்களின் கனவு திட்டமான 58 கால்வாய் தற்போது செயல் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர் . பி . உதயகுமார் பேட்டி

September 28, 2020 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயில் அருகே மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்திற்கு செல்லக்கூடிய இணைப்பு கால்வாய் உள்ளது. இந்த இணைப்பு கால்வாய் வைநேற்று தமிழகத்தின் வருவாய் துறை அமைச்சர் ஆர். […]

வேளாண் மசோதா சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

September 28, 2020 0

தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில்  மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கீழக்கரை நகர் திமுக மற்றும் தோழமைக் […]

புளோரின் வளிமத்தைப் பிற சேர்மங்களில் இருந்து பகுத்து பிரித்தெடுத்த, நோபல் பரிசு பெற்ற பெர்டினாண்டு பிரடரிக் ஆன்றி முவாசான் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 28, 1852).

September 28, 2020 0

பெர்டினாண்டு பிரடரிக் ஆன்றி முவாசான் (Ferdinand Frederick Henri Moissan) செப்டம்பர் 28, 1852ல் பாரிசு, பிரான்சில் கிழக்குத் இரயில்வே துறையில் பணிபுரிந்த பொறுப்பாளர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார்.பிறந்தார். 1864ல் மொ (Meaux) என்னும் […]

வெறிநாய்க்கடி மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்த, நுண்ணுயிரியலின் தந்தை லூயி பாஸ்ச்சர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 28, 1895).

September 28, 2020 0

லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur) டிசம்பர் 27, 1822 கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு ஏழை தோல்பதனிடும் தொழில் செய்யும் ஒருவருக்கு, பிரான்சில், டோல், ஜூரா என்னுமிடத்தில் பிறந்தார். ஜீன்-சோசப் பாசுச்சரும் மற்றும் ஜீன்-எடியன்னிடி […]

கழுகூரணியில் திமுக உறுப்பினர் சேர்ப்பு, ரத்த தான முகாம்

September 28, 2020 0

ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ரத்த தான முகாம் , எல்லோரும் நம்முடன் எனும் இணைய தள முறையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் கழுகூரணி கிராமத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் […]

SDTU தொழிற் சங்கம் சார்பில் இராமநாதபுரம் சந்தை திடலில் முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல்…

September 27, 2020 0

SDTU தொழிற் சங்கம் சார்பில் இராமநாதபுரம் சந்தை திடலில் நேற்று 26/09/2020 பொது மக்களுக்கு கபசூராகுடிநீர் மற்றும் முககவசம் மாநில தலைவர் முஹம்மது பாரூக்  பொது மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்டதுணை செயலாளர் காதர்கனி […]

உசிலம்பட்டி அருகே 14வயது சிறுவன் தென்னை மரத்தில் தலைகீழாக ஏறி சாதனை புரிந்து வருகின்றான்.

September 27, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தைச் சேர்ந்த முத்துகுமார் மகன் தனோஜ் (14).இவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு செல்லவுள்ள நிலையில் கொரோனா ஊரடங்கால் பள்ளி செல்ல முடியவில்லை. இந்நிலையில் வீட்டில் சும்மா […]

மதுரையில் சிகிச்சை அளித்த போலி பெண் மருத்துவரிடம் விசாரணை

September 27, 2020 0

மதுரை கீரைத்துறை பகுதியில் இருளப்ப சுவாமி கோவில் தெருவில் சந்தேகத்துக்குரிய வகையில் பொதுமக்கள் கூட்டமாக நின்று இருந்தனர். அந்த வழியாக சென்ற போலீசார் விசாரணை செய்தபோது அந்த பகுதியில் உள்ள பரிமளா என்ற பெண் […]

சோழவந்தானில் பெண்களுக்கு கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

September 27, 2020 0

மதுரை மாவட்டம் சோழவந்தான் தலித் டிரஸ்ட் அலுவலகத்தில் நபார்டு திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் கிராமப்புற பெண்களுக்கு கறவை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.இதற்கு தலித் டிரஸ்ட் இயக்குனர் […]

மனைவியை மீட்டுத் தரக்கோரி காவல் நிலையத்தில் கணவன் புகார் – மனைவியை தன்வசப்படுத்திக் கொண்ட கும்பலிடமிருந்து காப்பாற்ற கணவன் , காவல் நிலையத்தில் தஞ்சம் .

September 27, 2020 0

  மதுரை மாவட்டம் பெருங்குடியில் வசித்துவரும் ராஜேஷ் (26)என்ற நபருக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கனிமொழி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர் . ராஜேஷ் மதுரை விமான நிலையத்தில் […]

செங்கத்தில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

September 27, 2020 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.செங்கம், தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இதில், சரக்கு லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் […]

பிரதமரால் பாராட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி தி.மலை டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்பு

September 27, 2020 0

திருவண்ணாமலை நகர உட்கோட்ட டிஎஸ்பியாக ஐபிஎஸ் அதிகாரி டி.வி.கிரண் சுருதி பொறுப்பேற்றாா்.தெலங்கானா மாநிலம், ராபாத்திலுள்ள சா்தாா் வல்லபபாய் படேல் தேசிய போலீஸ் பயிற்சி அகாதெமியில், கடந்த 4-ஆம் தேதி பயிற்சியை முடித்த இவா், திருவண்ணாமலை […]

வேலூரில் தமிழ்நாடு தவ்ஹீத் சார்பில் இரத்த தான முகாம்

September 27, 2020 0

வேலூர் அடுத்த கொணவட்டம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது மாவட்ட தலைவர் சையத் இலியாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பேச்சாளர் இர்பான் முகாமை துவக்கி வைத்தார். […]

ஆம்பூர் அருகே செல்போனில் பேசியபடி சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

September 27, 2020 0

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி குட்டகந்தூர் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி அவரது மனைவி லக்சனா அவரது வீட்டின் அருகே உள்ள அவர்களது விவசாய நிலத்தில் செல்போனில் பேசியபடி சென்ற பொழுது திடீரென […]

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக சுற்றுலா நாள் (World Tourism Day) இன்று (செப்டம்பர் 27).

September 27, 2020 0

உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979ல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா […]