கழுகூரணியில் திமுக உறுப்பினர் சேர்ப்பு, ரத்த தான முகாம்

ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ரத்த தான முகாம் , எல்லோரும் நம்முடன் எனும் இணைய தள முறையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

கழுகூரணி கிராமத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடந்தது. திமுக., தீர்மான குழு இணைச்செயலாளர் சத்தியமூர்த்தி , ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஒன்றிய அவைத்தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முஜிபூர் ரகுமான் , ஒன்றிய கவுன்சிலர்கள் மனோகரன், பூமிநாதன், முதுனாள் திமுக., கிளை செயலாளர் செந்தில்குமார் மற்றும் கழகத்தினரும் இளைஞர் அணியினரும் கலந்துகொண்டனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, ஒன்றிய துணை அமைப்பாளர் கோபிநாத் செய்தனர்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image