திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து பணிமனையில் தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து பணிமனையில்இன்று தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்.ட தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.இதில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டரை்.பொது  துறையை தனியார் மயமாக்க கூடாது.பணியாளர்கள் நலனை பாதிக்கும் தனியார் மயத்தை எதிர்த்து இன்றைய தொழிற்சங்கங்கள் அதை உள்ளபடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதேபோல ஓராண்டு காலமாக ஆகிய எங்களது போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை என்பது துவங்காமல் இருக்கிறது அதை உடனடியாக தமிழக அரசு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் உடனடியாக தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் நன்மையைக் கருதி வாழ்வாதாரத்தை ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் அதேபோல பராமரிப்புப் பிரிவில் தேவையான தரமான உதிரி பாகங்கள் இல்லாத நிலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது அதை கண்டித்து பராமரிப்புக்கு தேவையான தரமான உதிரிபாகங்கள் வழங்க வேண்டும் என்றும் அதேபோல சென்ற ஒன்றாம் தேதியிலிருந்து வாகனங்களில் கொண்டிருக்கிறது எங்களது கிளையிலே இதுவரையிலும் சுகாதாரமான உணவும் தண்ணீரும் இந்த கழிவுகளை கழிப்பறையை சுத்தம் இல்லாமல் உள்ளது கண்டித்தும் இந்த கிளை நிர்வாகத்தை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது எனவே இந்த தொழிலாளர்களின் கவனத்தை ஈர்த்து இந்த நிர்வாகமும் அரசும் மேற்கொண்டு சொன்ன கோரிக்கையுடன் எங்களிடம் பிடித்த சம்பளங்களையும் திரும்ப வழங்க வேண்டும் எனக் கோரியும் தொழிலாளர்கள் அனைவரும் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடபெற்றது.

செய்தியாளர்  வி. காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..