கணவருடன் நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு..

மதுரை மாவட்டம் மாடக்குளம் பொன்மேனி சாலையில் இன்று காலை 7/30 அளவில்… கணவர் கருப்புசாமி உடன் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார் கோகிலா பெண் கணவரின் கண் எதிரியே அவரது மனைவியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர் அதிர்ச்சி அடைந்த கணவர் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றார் எனினும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர் இதுகுறித்து கணவர் கருப்புசாமி மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ் எஸ் காலனி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சக்கரவர்த்தி அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர் பட்டப்பகலில் செயின் பறிப்பு.. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image