அடையாளம் தெரியாத ஆண் பிரேதம். போலீஸ் விசாரணை

மதுரை மாவட்டம் செல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட வைகை ஆற்றில் தரைப்பாலம் 7 கல்தூண் அருகே சுமார் (ஆண்) 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத. ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதை கண்ட பொதுமக்கள் செல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த செல்லூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து புகைப்படத்தை அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் அவரால் நடக்கமுடியாது நடப்பதற்கு ஊன்றுகோல் பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது….

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image