ஜான்சிராணி பூங்கா பகுதியில் 2.11 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புராதான சின்னங்கள் விற்பனை அங்கன்வாடி மைய கட்டிட பணியை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்,

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஜான்சிராணி பூங்கா பகுதியில் 2.11 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புராதான சின்னங்கள் விற்பனை அங்கன்வாடி மைய கட்டிட பணியை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டார்,இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,கோவில் நகரமாக உள்ள மதுரையில் பல திட்ட பணிகள் நடைபெறுகிறது.சுற்றுலாத்துறை முலம் நமக்கு வருமான அதிகம் கிடைக்கிறது.2கோடி மதிப்பில் புரதான சின்னங்கள் விற்பனை கூடம் கட்டபட்டுள்ளது.கழிவுநீர்களை சுத்தம் செய்ய அதிநவின கருவிகள் 18 லட்ச ரூபாய் மதிப்பில் வாங்கப்ட்டுள்ளது.கோவில் நகரமாக உள்ள மதுரையில் பல திட்ட பணிகள் நடைபெறுகிறது.சுற்றுலாத்துறை முலம் நமக்கு வருமான அதிகம் கிடைக்கிறது.2கோடி மதிப்பில் புரதான சின்னங்கள் விற்பனை கூடம் கட்டபட்டுள்ளது.கழிவுநீர்களை சுத்தம் செய்ய அதிநவின கருவிகள் 18 லட்ச ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மக்களின் நம்பிக்கை இழந்து விட்டார் அதனால் ஜோசியம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.6 மாதத்தில் திமுக ஆட்சி வந்துவிடும் என கூறினர் அது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதில்.ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 5 ஆண்டுகளில் நிறைவடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில்.தற்போது மதுரை இரண்டாவது கட்டத்தில் உள்ளது.மதுரை ஏற்கனவே மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது மீதம் இரண்டு ஆண்டுகளில் புதுப்பொலிவு பெறும்.நாங்கள் பிள்ளை பெற்று பிறகு மற்றவர் பெயர் வைக்க விட்டுவிடுவோமா? திட்டத்தை கொண்டு வந்தவர் நாங்கள் என்பதால் நாங்கள் ஆட்சியில் இருக்குபோதே பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துவிடுவோம் என்று பேசினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்ட

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image