மேலமடை மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு பெற பேரமா?சமூக ஆர்வலர்கள் கேள்வி

மதுரை மேலமடை மின்வாரிய அலுவலகத்தில் புதிய மின் இணைப்பு பெற அலுவலகம் செல்வோரிடம், அங்கு பணியாற்று நபர் பேரம் பேசுவதாக பரவலாக பேசப்படுகிறது.புதிய மின் இணைப்பு பெற வேண்டி வருவோரிடம், பேரம் படியவில்லையென்றால், அங்குள்ள சிலர் காலம் தாழ்த்துவதாகவும், இது குறித்து மதுரை மின்வாரிய உயர் அதிகாரிகள் ரகசிய விசாராணை செய்ததால், இப் பிரச்ணைக்கு முற்றுப்புள்ளி கிடைத்துவிடும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.இது குறித்து உரிய நடவடிக்கையை எடுக்க மின்வாரிய உயர் அதிகாரிகள் முயல வேண்டுமாம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image