கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சி பூத் முகவர்கள் கூட்டம்…

September 18, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வீர ராஜா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி கூட்டம் இன்று 18.9.2020 தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடி […]

கீழக்கரையில் புதிதாக திறக்கப்பட்ட இறையில்லம்…

September 18, 2020 0

கீழக்கரையில் இன்று (18/09/2020) சேரான் தெருவில் மஜ்ம உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பாக சேரான் தெருவில் மஸ்ஜிதுல் ஜலால் பெண்கள் தொழுகை பள்ளி மற்றும் மதரஸத்து ஹதீஜா அரபி பாடக சாலை மக்ரீப் […]

ரத்த தானம் செய்வது போல் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்.சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனர்

September 18, 2020 0

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்ட அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களோ டு சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனர் நாராயண பாபு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மருத்துவக் […]

திருவண்ணாமலையில் தேர்தல் முறையில் மாற்றம் கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

September 18, 2020 0

திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்தக் கோரியும் தேர்தல் முறையில் […]

செங்கத்தில் நல்லாசிரியா் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா

September 18, 2020 0

திருவண்ணாமலை செப் 18; திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் ஒன்றியம், தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற தீத்தாண்டபட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பா.ஜெயவேல் பாராட்டு விழா நடைபெற்றது.தீத்தாண்டபட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலை […]

நகை, பணத்திற்காக முதியவர் கொலை

September 18, 2020 0

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தண்டராம்பட்டு அடுத்த குங்கிலிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜ், அலமேலு(80) என்ற வயதான தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.முதியவர் தனது மனைவியுடன் அதே கிராமத்தில் உள்ள […]

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுரண்டை நியாய விலைக் கடைகளில் இலவச முக கவசம் வழங்கல்….

September 18, 2020 0

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்திட அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் நியாய விலைக்கடைகள் மூலம் அனைவருக்கும் இலவசமாக முககவசங்களை வழங்கி வருகிறது.அதன்படி தென்காசி மாவட்டம் சுரண்டை […]

உசிலம்பட்டி அருகே இளம்பெண் வயிற்றுவலியால் சாவு . ஆர்டிஓ விசாரணை.

September 18, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஈச்சம்பட்டியைச் சேர்ந்த உதயக்குமார் மகன் பிரகாஷ் (25) மற்றும் செல்லூர் பகுதியைச் சேர்ந்த சுருளி மகள் திவ்யா(21) ஆகிய இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் […]

இராமநாதபுரம் வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு பரமக்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம்

September 18, 2020 0

இராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், நலத்திட்ட உதவிகள் வழங்கவும் வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 22,ம் தேதி ராமநாதபுரம் […]

உச்சிப்புளி அருகே நகைக்காக பெண் கொலை

September 18, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் இரட்டை யூரணியைச் சேர்ந்தவர் காமராஜர். இவரது மனைவி விஜயராணி, 52. இவர் உடலில் ரத்தக் காயங்களுடன்  (17.9.2020) மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அடிப்படையில் உச்சிப்புளி போலீசார் சம்பவ இடம் […]