ஆர்எஸ் மங்கலம் – மின்கம்பங்கள் கீழே விழும் அபாயம்

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அருகிலுள்ள இரண்டு மின்கம்பங்கள் மிகவும் சாய்ந்த நிலையில் என் நேரத்திலும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது,மேலும் பள்ளி உள்ளே செல்லும் மின் வயர்கள் மிகவும் தாழ்வாக சிறு குழந்தைகள் கூட தொட்டுவிடும் தூரத்தில் மிகவும் தாழ்வாக செல்கிறது.மாணவிகள் கல்வி பயிலும் பள்ளிக்கூடம் என்பதால் உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன்பு சாய்ந்த 2 மின்கம்பங்களையும், தாழ்வாக செல்லும் மின் வயர்களையும் உடனடியாக சரி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image