மதுரை எஸ்பி அலுவலக வாசலில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சையின்போது பலி..!

மதுரை மாவட்டம் சிந்துபட்டி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவர் சொத்து தகராறு காரணமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த போது நேற்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார், அவரை மீட்ட காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த, சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image