கீழக்கரை நகராட்சி அலுவலகமா?? இல்லை நாய்களின் கூடாரமா….வீடியோ காட்சிகள்..

September 17, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகிறது. ஆனால் இதை கண்டுகொள்ளாமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கில் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் நாய்கள் நகராட்சி அலுவலகத்திலேயே கூடாரம் […]

ஆர்எஸ் மங்கலம் – மின்கம்பங்கள் கீழே விழும் அபாயம்

September 17, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அருகிலுள்ள இரண்டு மின்கம்பங்கள் மிகவும் சாய்ந்த நிலையில் என் நேரத்திலும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது,மேலும் பள்ளி உள்ளே செல்லும் மின் வயர்கள் […]

சிறுமியிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்ட வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை : மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவு

September 17, 2020 0

மதுரை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிஜார் அலி,இவர் அதே பகுதியில் உள்ள சிறுமியிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக மதுரை மாநகர அனைத்து மகளிர் காவல் துறையினர் கடந்த 2017 ஆம் ஆண்டு கைது […]

குஜராத் அரசியல் வரலாற்றில் நீண்டகால முதல்வராக இருந்த, இந்திய பிரதமர் நரேந்திர தாமோதரதாசு மோடி பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 17, 1950).

September 17, 2020 0

நரேந்திர தாமோதரதாசு மோடி (Narendra Damodardas Modi) செப்டம்பர் 17, 1950ல் ஒரு நடுத்தர குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிறந்தார். அவர் தாமோதர்தாசு முல்சந் மோதி மற்றும் அவரது மனைவி கீரபேன்னுக்கும் பிறந்த […]

சதுரகிரி மலையில் மகாளய அமாவாசைக்கு பக்தர்கள் குவிந்தனர்…..

September 17, 2020 0

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது, பிரசித்தி புகழ்பெற்ற சதுரகிரிமலை என்று அழைக்கப்படும் மகாலிங்கமலை. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள மகாலிங்கமலைக்குச் செல்ல, மாதத்தில் எட்டு நாட்கள் மட்டுமே வனத்துறையினர் அனுமதி வழங்குவார்கள். […]

மதுரை எஸ்பி அலுவலக வாசலில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சையின்போது பலி..!

September 17, 2020 0

மதுரை மாவட்டம் சிந்துபட்டி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவர் சொத்து தகராறு காரணமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த போது நேற்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார், […]

காடுபட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் போசான் அபியான் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து உணவுத்திருவிழா நடைபெற்றது.

September 17, 2020 0

தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்தில்அரசு சார்பில் அனைத்து அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து உணவுதிருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே உள்ள காடுபட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் […]

திருவண்ணாமலையில் தேர்தல் முறையில் மாற்றம் கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

September 17, 2020 0

திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்தக் கோரியும் தேர்தல் முறையில் […]

சத்திரக்குடி அருகே கொலையான பெண்: குற்றவாளியை பிடித்த தனிப்படையினருக்கு ஐஜி பாராட்டு

September 17, 2020 0

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி காவல் நிலைய சரகம், எட்டிவயலைசேர்ந்த கோவிந்தன் என்பவர் மனைவி துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு தனக்கு சொந்தமான வயலுக்கு களை எடுக்க சென்றார். மாலை 6 மணி வரையில் […]

மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடிய தந்தை பெரியார், வைக்கம் வீரர், ஈ.வெ.இராமசாமி பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 17, 1879).

September 17, 2020 0

ஈரோடு வெங்கட்ட இராமசாமி (E.V. Ramasamy) செப்டம்பர் 17, 1879ல் தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார். இவரின் குடும்பத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடையவர்கள் ஆவர். இவரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் மிக வசதியான வணிகப் […]