தாய் திட்டியதால் 14 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியவதி . இவருடைய மகன் விக்னேஷ் (14). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் ஆன்லைன் வகுப்பில் சரிவர படிக்கவில்லை என தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், சம்பவம் குறித்து கரிமேடு காவல்துறையினர் விசாரணை.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply