வாரச்சந்தையை திறக்கக்கோரி பெரியார் திராவிடக் கழகம் ஆர்ப்பாட்டம்:

மதுரை மாவட்டத்தில் உள்ள வாரச் சந்தைகளை உடனே திறக்க வேண்டும், வாரச் சந்தை வியாபாரிகளுக்கு அரசு ரூ. 25 ஆயிரம் நிதி வழங்கிட வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கடனை வழங்க உத்தரவிட்டும், வங்கிகளில் கால தாமதத்தை தவிர்க்க வேண்டும்.வாரச் சந்தை வியாபாரிகளுக்கு முத்ரா திட்டத்தில் ரூ. 50 ஆயிரம் கடன் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply