தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கீழக்கரையை சேர்ந்த இளைஞர்..

September 15, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த A.மனாஸ் என்பவர் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸின் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பலமுறை வார்டு உறுப்பினராக பதவி வகித்த  அன்வர் அலி என்பவருடைய  மகன் என்பது குறிப்பிடதக்கது.

இணையதள செய்தி எதிரொலி…சீரமைப்பு பணி தீவிரம்..

September 15, 2020 0

  இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த 20 நாட்களாக கழிவுநீர் குழாய்கள் அமைப்பதற்காக சாலையைத் தோண்டி அபாயகரமான வகையில் திறந்து கிடந்தது. இது சம்பந்தமாக கடந்த 13.9.2020ம் தேதி கீழை நியூஸ் இனையதளதில் செய்தி […]

தாய் திட்டியதால் 14 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

September 15, 2020 0

மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியவதி . இவருடைய மகன் விக்னேஷ் (14). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் ஆன்லைன் வகுப்பில் சரிவர படிக்கவில்லை என […]

இராஜபாளையத்தில் பேரறிஞர் அண்ணா 112 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

September 15, 2020 0

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு நகர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் முருகேசன் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 112 வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து […]

செம்பனார்கோவிலில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா — பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

September 15, 2020 0

செம்பனார்கோவிலில் பேரறிஞர் அண்ணா 112 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலை மற்றும் உருவப்படத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .செம்பனார்கோவில் மேலமுக்கூட்டில் உள்ள பேரறிஞர் அண்ணா […]

காட்பாடியில் திமுக, அமமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

September 15, 2020 0

திமுகவேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அவரது பிறந்த நாள் முன்னிட்டு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பகுதி திமுக செயலாளர் வன்னியராஜா ஒன்றிய செயலாளர் சரவணன் […]

நெல்லை காட்சி மண்டபம் பகுதியில் சேதமடைந்த சாலைகள்- வாகன ஓட்டிகள் அவதி…

September 15, 2020 0

நெல்லை மாவட்டம் டவுணில் இருந்து பேட்டைக்கு செல்லும் வழியில் காட்சி மண்டபம் உள்ளது. அப்பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. அப்பகுதியில் வாகனங்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.நெல்லை டவுண் […]

திமுக சார்பில் கீழக்கரையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்…

September 15, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 112ம் பிறந்த தினத்தை முன்னிட்டுஇராமநாதபுரம் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின் படி கீழக்கரை நகர் செயலாளர் SAH பசீர் அஹமது […]

மதுரை அருகே டாஸ்மாக் கடை திறக்ககூடாது: குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஒரு மணி நேரம் சாலை மறியல்..

September 15, 2020 0

மதுரை அருகே துவரிமான் கிராமத்தில் புதியதாக டாஸ்மாக் கடை அமைகக்கூடாது என, வலியூறுத்தி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் திங்கள்கிழமை காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால், மதுரை- மேலக்கால் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து […]

வாரச்சந்தையை திறக்கக்கோரி பெரியார் திராவிடக் கழகம் ஆர்ப்பாட்டம்:

September 15, 2020 0

மதுரை மாவட்டத்தில் உள்ள வாரச் சந்தைகளை உடனே திறக்க வேண்டும், வாரச் சந்தை வியாபாரிகளுக்கு அரசு ரூ. 25 ஆயிரம் நிதி வழங்கிட வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் […]