காலாவதியான ஓட்டுநர் உரிமம் ஆவணங்களுக்கு மீண்டும் சலுகை; மத்திய அரசு அறிவிப்பு..!

September 11, 2020 0

காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை செல்லும் என மத்திய அரசு மீண்டும் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக, மாநில […]

அழகப்பா பல்கலைக்கழகத்தில் செப்.21 முதல் ஆன்லைன் தேர்வு.!

September 11, 2020 0

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இந்தாண்டு இறுதிப் பருவத்தேர்வு இணையவழி தேர்வுகள் வரும் 21ம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும். கூடுதல் விவரங்களை www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். இதற்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் […]

நெல்லை பொதிகை தமிழ்ச்சங்கம் சார்பில் பாரதி நூற்றாண்டு நினைவுத் தொடக்க அரங்கம்-சர்வதேச தமிழ் அமைப்புகள் பங்கேற்பு…!

September 11, 2020 0

நெல்லை பொதிகை தமிழ்ச்சங்கம் சார்பில் பாரதி நூற்றாண்டு நினைவுத் தொடக்க அரங்கம்-சர்வதேச தமிழ் அமைப்புகள் பங்கேற்பு…! நெல்லை பொதிகை தமிழ்ச்சங்கம் சார்பில் பாரதி நூற்றாண்டு நினைவுத் தொடக்க அரங்கம் நிகழ்ச்சி செப்டம்பர்.12 சனிக்கிழமை இணைய […]

செங்கம் பகுதியில் போதைப் பொருட்கள் பதுக்கல;ஒருவர் கைது.!

September 11, 2020 0

திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையிலான குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆண்டிபட்டி பகுதியில் ஹான்ஸ், பான்மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பாக்கெட்டுகளை, மேல்வணக்கம்பாடி சேர்ந்த வெங்கடேசன் என்பவர் விற்பனைக்காக பதுக்கி […]

தமுமுக 25ம் ஆண்டு நிறைவு… இராமநாதபுரம், மண்டபம், ஏர்வாடி சுற்றுவட்டாரத்தில் நல பணிகள்… உதவிகள்…

September 11, 2020 0

இராமநாதபுரம் மண்டபம்  ஏர்வாடி பகுதிகளில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீல் புத்தாடை உணவு பொருள்கள் உதவி 11-09-2020 அன்று  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்  உருவாக்கப்பட்டு இருபத்தி ஐந்து ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு […]

மதுரையில் போஸ்டர் ஒட்ட வேண்டாம் என்பதை சொல்வதற்கே போஸ்டர் அடித்த ரஜினி ரசிகர்கள்…

September 11, 2020 0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை எதிர்நோக்கி தமிழகம் முழுவதும் கோவை வேலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் பல்வேறு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி தங்களது கருத்துக்களை […]

இராஜபாளையம் அருகே வசந்தம் நகர் பகுதியில் பெண் வெட்டிப் படுகொலை. போலீசார் விசாரணை.

September 11, 2020 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே வசந்தம் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரேமா (வயது 45). இவர் இன்று வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கத்தி […]

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம்

September 11, 2020 0

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேலப்பொன்னகரம் பகுதி குழு சார்பில் ஆரம்ப சுகாதார மையங்களில் நிரந்தரமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும், சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும், நுண் நிதி நிறுவனங்கள் கடன் தொகை வசூல் […]

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

September 11, 2020 0

போக்குவரத்து துறை மின்சாரத் துறை தொலைத்தொடர்புத்துறை ரயில்வே துறை தபால் துறை போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது பெரிய அளவில் ஏற்பட்டிருக்கும் வேலை இழப்பை உடனே சரிசெய்ய வேண்டும் தொழிலாளர்கள் […]

பரமக்குடிஇமானுவேல் நினைவு தினம் அமைச்சர்கள், பல்வேறு கட்சியினர் மலரஞ்சலி

September 11, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தமிழக துறை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் (வருவாய் துறை) ராஜலட்சுமி (ஆதிதிராவிடர் நலத்துறை), சட்டமன்ற உறுப்பினர்கள் என்.சதன் பிரபாகர் (பரமக்குடி), மாணிக்கம் (சோழவந்தான்), அதிமுக., மாவட்ட செயலர் […]