ராமநாதபுரத்தில் 12 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது

September 7, 2020 0

பள்ளிக்கல்வித் துறை சார்பாகராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் இன்று (07.09.2020) நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு 2020-ஆம் ஆண்டிற்கான […]

கொரோனா நிவாரண உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 பெற மீண்டும் வாய்ப்பு-தென்காசி ஆட்சியர் அறிவிப்பு…

September 7, 2020 0

தென்காசி மாவட்டத்தில் இதுவரை கோவிட்-19 நிவாரண உதவி தொகை ரூ.1000 பெறாத மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை பெற மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் […]

நெல்லையில் அரசு மருத்துவமனை தவ்ஹீத் ஜமாத் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்…

September 7, 2020 0

நெல்லையில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.இதில் 61 பேர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர். நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்ஜிதுஸ் ஸலாம் கிளை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை […]

உசிலம்பட்டி – கண்மாயை இரவிலும் தூர்வாரும் இளைஞர்கள்.

September 7, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள சுமார் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயை கடந்த 2 நாட்களுக்கு முன்பு 58 கிராம கால்வாய் இளைஞர்கள் குழு சௌந்தர பாண்டியன் தலைமையிலான […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்..

September 7, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை உட்பட பல இடங்களில் மீத்தேன் எடுக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீத்தேன் எரிவாயு எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் இன்று  (07/09/2020) இராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு […]

மதுரை டவுண் ஹால் ரோடு தெப்பக்குளத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழைநீர் சேகரிப்பு

September 7, 2020 0

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை அபிவிருத்தி செய்யும் பொருட்டு நீர்நிலைகளான குளங்கள், ஊரணிகள் தூர்வாரப்பட்டு மழைநீர் தேக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் தெப்பக் குளத்தில் […]

மதுரை அவனியாபுரம் போலீஸ்காரர் மயங்கி விழுந்து சாவு

September 7, 2020 0

அவனியாபுரம் வஉசி நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 29). இவர் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக லை பார்த்து வந்தார்.இந்தநிலையில் நேற்று காலை அவர் வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.இதையடுத்து […]

மேலக்கால் கிராமத்தில் அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்:

September 7, 2020 0

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் காளியம்மன் கோவில் அருகே சாக்கடை மற்றும் குடிநீர் வசதி கேட்டு கிராம மக்கள் மேலக்கால் திருமங்கலம் ரோட்டில் ரோடு மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் […]

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலையங்களுக்கும் இலவசமாக கிருமிநாசினி இயந்திரத்தை வழங்கி வரும் மதுரையைச் சேர்ந்த நிறுவனம்

September 7, 2020 0

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் அரசோடு இணைந்து மக்களுக்கு பல நல்ல பணிகளை ஆற்றி வருகிறது .அதன் ஒரு பகுதியாக கிருமிநாசினி இயந்திரம் […]

உசிலம்பட்டியில் சாலையில் தவறவிட்ட பணம், தங்கசெயினை எடுத்து திருப்பி கொடுத்த பிச்சைக்காரருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

September 7, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமணையில் கம்பம் பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி (40) என்பவர் காலில் அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சை செலவுக்காக அவரது உறவினர்கள் கம்பத்திலிருந்து காரில் […]