கீழடியில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்தில் வாழ்ந்த விலங்கு எலும்புகள்!!!

September 6, 2020 0

தமிழகத் தொல்லியல் துறை சார்பாக அகழாய்வுப் பணிகள் கீழடி கொந்தகை மகரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட இந்த அகழ்வுப் பணிகள் செப்டம்பர் மாதத்தில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் […]

கம்பத்தில் சாலையில் கிடந்த தங்க மோதிரம் தவறவிட்டவரிடம் காவலர்கள் ஒப்படைப்பு

September 6, 2020 0

தேனி மாவட்டம் கம்பத்தில் சாலையில் கிடந்த தங்க மோதிரத்தை, வடக்கு காவல் நிலைய காவலர்கள் விசாரணை செய்து, தவறவிட்டவரிடம் திரும்ப ஒப்படைத்தனர்.தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல்காதர், அப்துல் ரஹிம் இருவரும் கம்பம் வேலப்பர் […]

நவீன அணுக் கோட்பாடு, அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்ட ஜான் டால்ட்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 6, 1766).

September 6, 2020 0

ஜான் டால்ட்டன் (John Dalton) செப்டம்பர் 6, 1766 இங்கிலாந்தின் கம்பர்லேண்டில் உள்ள காக்கர்மவுத் அருகே ஈகிள்ஸ்பீல்டில் இருந்து ஒரு குவாக்கர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு நெசவாளர். அவர் தனது ஆரம்ப […]

மதுரை-கடைகள் மற்றும் ஹோட்டல்களின் நேரக்கட்டுப்பாட்டை நீக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, கோரிக்கை.

September 6, 2020 0

வெள்ளையன் அவர்கள் மற்றும் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க மாநிலத் தலைவர் இனிக்கோ இருதயராஜ் அவர்களின் பரிந்துரையின் பேரிலும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள பி.டி.ஆர் வளாகத்தில் மதுரை மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் அவர்களின் […]

செங்கத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

September 6, 2020 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தின் சார்பாக சிஐடியு, இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்j பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசு […]

திருவில்லிபுத்தூர் அருகே திடீர் வெள்ளப் பெருக்கு…

September 6, 2020 0

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு திருவில்லிபுத்தூர் பகுதிகளில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மூன்று மணி நேரம் நல்ல மழை பெய்தது. […]

சோழவந்தானில் தலைவர் சிலைகள் மூடி இருப்பதால் பரபரப்பு

September 6, 2020 0

சோழவந்தான் பஸ் நிலையம் முன்பாக சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுபாஷ் சந்திரபோஸ் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மூக்கையாத்தேவர் ஆகியோருடைய சிலைகள் எங்குமே இல்லாத அளவில் மூன்று சிலைகளும் ஒரே இடத்தில் உள்ளன இங்குள்ள […]

செங்கம் பகுதியில் விவசாய நிதியுதவித் திட்ட முறைகேடு: மகளிா்குழுத் தலைவி கைது.

September 6, 2020 0

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே பிரதமரின் விவசாய ஊக்க நிதியுதவித் திட்டத்தில் போலி பயனாளிகளைச் சோ்த்து முறைகேட்டில் ஈடுபட்டதாக மகளிா் சுய உதவிக் குழுத் தலைவியை போலீஸாா் கைது செய்தனா்.கடலூா், விழுப்புரம் […]

ராமநாதபுரம், ராமேஸ்வரம், சாயல்குடியில் வ.உ.சியின் 149 வது பிறந்த நாள் விழா

September 6, 2020 0

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. யின் 149 வது பிறந்த நாளையொட்டி வ.உ.சி., உருவப் படத்திற்குவெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. வெள்ளாளர் முன்னேற்ற கழகம்மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வசித்தார். மாவட்ட […]

ராமநாதபுரம் எஸ்பி பொறுப்பேற்பு

September 6, 2020 0

ராமநாதபுரம் எஸ்பி., யாக இருந்த வீ.வருண்குமார் நேற்று முன் தினம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இவருக்கு  பதிலாக நியமிக்கப்பட்ட சென்னை பூக்கடை காவல் துணை ஆணையர் கார்த்திக், ராமநாதபுரம் எஸ்பி., யாக இன்று (05.09.2020) […]