மதுரை விமான நிலையத்தில் 4 காற்று வகை துப்பாக்கி கொண்டு வந்த வாலிபரால் பரபரப்பு…

September 4, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்திற்கு இரண்டு சக்கர வாகனம் மூலம் வந்த வாலிபர் பயணிகள் செல்லும் பாதுகாக்கப்பட்ட வழியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றார். இதனால் மத்திய தொழில் பாதுகாப்பு […]

மதுரையில் பெய்த மழையில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான புளிய மரம் வேரோடு சாய்ந்தது….

September 4, 2020 0

மதுரை மாவட்டம் புறவழிச்சாலையில் உள்ள கருப்புசாமி கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையுல் இருந்த பழமையான மரம் ஒன்று சில நாட்களாக மதுரை மாநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் சுமார் 6 மணியளவில், […]

மாயாகுளம் ஊராட்சியில் தமிழர் கட்சி சார்பில் புலிகொடி ஏற்றி கலந்தாய்வு நிகழ்வு..

September 4, 2020 0

இன்று 04.09.2020 வெள்ளிக்கிமை இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சியில்  நாம் தமிழர் கட்சி சார்பில்  கண்.இளங்கோவன்(மாவட்டசெயலாளர்), நாகூர்கனி( தொகுதி தலைவர்) தலைமையில் புலிக்கொடி ஏற்றத்துடன் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் […]

கழிவுபொருட்களிலிருந்து எரிபொருள் விரைவில் அறிமுகம் இயற்கை விஞ்ஞாணி ராமர் பிள்ளை தகவல்..

September 4, 2020 0

விரைவில் கழிவுபொருட்களிலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருட்கள் கிரீன் அங்காடிகள் மூலம் சந்தைப்படுத்தப்படும்.  தமிழகம், கேரளாவில் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என, மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், ராமர்பிள்ளை தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: தமிழகத்தில் […]

ராமநாதபுரத்தில் புதிய கடை திறப்பு 5 பைசாவுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி

September 4, 2020 0

ராமநாதபுரம் பட்டணம் காத்தான் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அஞ்சறை பெட்டி பிரியாணி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் கவனத்தை தனது புதிய கடை மீது திருப்ப கடை உரிமையாளர் 5 […]

ஊசி போட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை;இரண்டு மெடிக்கல்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள்-சுரண்டை அருகே பரபரப்பு…

September 4, 2020 0

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே ஊசி மற்றும் குளுக்கோஸ் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த இரண்டு மெடிக்கல்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தமிழக […]

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் பக்தருக்கு இலவச லட்டு பிரசாதம் – தற்காலிகமாக நிறுத்தப்பட்ட திட்டம் மீண்டும் தொடக்கம்..!!!

September 4, 2020 0

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த நவம்பர் 8ஆம் தேதி முதல் இலவசமாக லட்டு வழங்கும்  திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி […]

மதுரை விமான நிலையத்தில் படிப்படியாக அதிகரித்து வரும் விமான சேவைகள்

September 4, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் மதுரை விமான நிலையம் உள்ளது.இங்கு கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி கொரான தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட திலிருந்து உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.பின்பு மே […]

ரணகளத்துலயும் ஒரு குதூகலம் போல…விருதுநகர் மாவட்டத்தில் வைரலாகும் கலக்கல் கல்யாண பத்திரிக்கை…..

September 4, 2020 0

சிலர் திருமணங்களை வித்தியாசமாக செய்வார்கள். சிலர் ஆடம்பரமாக செய்வார்கள். சிலர் கடன் வாங்கி செய்வார்கள். சிலர் கடனே என செய்வார்கள். இந்த வைரஸ் தொற்று பிரச்சினையால் கடந்த ஐந்து மாதங்களாக, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு […]

பாலமேட்டில் கால்நடை மருந்தக கட்டிட அடிக்கல் நாட்டு விழா

September 4, 2020 0

மதுரை மாவட்டம், பாலமேட்டில் ரூ. 31 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டவுள்ள புதிய கால்நடை மருந்தகத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவானது, சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.பாலமேடு கிராமத்தில் சுமார் 22 ஆண்டுகளுக்கு […]