உசிலம்பட்டியில் பழமையான பட்டுபோன புளியமரம் அகற்றப்பட்டு அதே இடத்தில் நடிகர் சௌந்தரராஜன் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

September 3, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் பழமையான புளியமரத்திற்கு மர்ம நபர்கள் விஷம் வைத்ததாக கூறப்படுகிறது. அந்த மரம் காலப்போக்கில் பட்டுப்போன மரமாக காட்சியளித்து வந்தது. இந்நிலையில் இந்த பட்டுப்போன […]

No Picture

திருவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்து….கார், லோடு வேன் மோதியதில்இரண்டு பேர் படுகாயம்…..

September 3, 2020 0

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில், மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிள்ளையார் நத்தம் விலக்கு பகுதியில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. கடலூரில் இருந்து குற்றாலம் நோக்கி மரக்கன்றுகளை ஏற்றி வந்த லோடு […]

உசிலம்பட்டி கண்மாய் கரைபகுதியில் உள்ள மரக்கன்றுகளை பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்.

September 3, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள உசிலம்பட்டி கண்மாயைச் சுற்றிலும் உள்ள கரைப் பகுதியில் கடந்த வருடம் நடிகர் சௌந்தரராஜனின் பிறந்த நாளை முன்னிட்டு பணைவிதைகள் மற்றும் வேம்பு உள்ளிட்ட பல […]

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கும் விழா

September 3, 2020 0

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தாய்மண் திட்டத்தின் கீழ் திருமண நிகழ்வில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மக்கள் பாதை அமைப்பின் தன்னார்வலர்கள் மணமகள் நீ.ஐஸ்வர்யா,மணமகன் மா.சதீஸ்குமார் திருமண வரவேற்பு பெருவயல்  ரெணபலி முருகன் ஆலயத்தில் நடைபெற்றது.மணமக்கள் […]

நெல்லையில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது…

September 3, 2020 0

நெல்லை மாவட்டம் மானூர் அருகே சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி அனைத்து காவல் நிலையங்களிலும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மானூர் […]

மதுரையில் பதினொருவது தடவை பத்தாயிரம் நிவாரன நிதி வழங்கும் முதியவர்:

September 3, 2020 0

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை பதினொருவது தடவையும் ரூ. 10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் இடம் வழங்கினார் இந்த முதியவர்.தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர், […]

ஆண்டிபட்டி பேரூராட்சியில் இ.ஓ. மற்றும் தலைமை எழுத்தர் இல்லாததால் பணிகள் தொய்வு. பொதுமக்கள் அவதி.

September 3, 2020 0

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் கொண்டமநாயக்கன்பட்டி, ஜக்கம்பட்டி, பாப்பம்மாள்புரம் ஒரு பகுதி சீனிவாசா நகர், பாலாஜி நகர், காமராஜ்நகர் உள்ளிட்ட கிராமங்களையும் 18 வார்டுகளைகொண்டுள்ளது. இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். […]

வராக நதி மீட்புக்குழு அமைக்க பெரியகுளம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்.

September 3, 2020 0

தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதியில் கொட்டப்படும் குப்பை மற்றும் கழிவுநீர் கலப்பதை தடுக்க குடியிருப்புவாசிகள் உடன் இணைந்து தன்னார்வலர்கள் வராக நதி மீட்புக்குழு அமைக்க பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்.தேனி […]

இராஜசிங்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்துவது மற்றும் 108 அவசர ஊர்தி வசதி செய்து தரக் கோரிக்கை:

September 3, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் தாலுகா இராஜசிங்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்துவது மற்றும் 108 அவசர ஊர்தி வசதி செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் பாதை மாவட்ட துணை […]

மைக்ரோவேவ் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி செய்த, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர், ராஜேஸ்வரி சாட்டர்ஜி நினைவு தினம் இன்று (செப்டம்பர் 03,2010).

September 3, 2020 0

ராஜேஸ்வரி சாட்டர்ஜி ஜனவரி 24, 1922ல் கர்நாடகாவில் பிறந்தார். மைசூரிலிருந்து வந்த முதல் பெண் பட்டதாரிகளில் ஒருவரான அவரது பாட்டி கமலாம தசப்பாவால் நிறுவப்பட்ட ஒரு “சிறப்பு ஆங்கிலப் பள்ளியில்” தனது முதன்மை கல்வியைப் […]