இருட்டில் மூழ்கி கிடக்கும் மாடக்குளம் பகுதி… ஆழ்ந்த உறக்கத்தில் மதுரை மாநகராட்சி..

September 2, 2020 0

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 ஆவது வார்டு மாடக்குளம் மெயின் ரோடு சர்ச் மற்றும் மேக்ஸ் அப்பார்ட்மெண்ட் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தெரு […]

இராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக அறிவிக்க வேண்டும்…வீரகுல தமிழர் படை கோரிக்கை…

September 2, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், தனுஷ்கோடி, தேவிபட்டினம், சேதுக்கரை, வாலிநோக்கம் போன்ற புண்ணிய மற்றும் சுற்றுலா தலங்களாக உள்ளன. மேலும் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், கடல் தாவரங்கள், பவளப்பாறைகள் உள்ள மாவட்டமாகவும் விளங்கிகின்றது. மீன்புடி உள்ளிட்ட […]

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோட்டைச்சுவர் இடிப்பு….. கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்.. தொடர்ந்து கைது..

September 2, 2020 0

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. கோவிலின் முன்பகுதியில் ஆடிப்பூர கொட்டகை இருக்கின்றது. கடந்த வாரம் ஆடிப்பூர கொட்டகை பகுதியிலுள்ள, ஆண்டாள் கோவிலின் கோட்டைச்சுவர் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட கோட்டைச் சுவர் அமைந்துள்ள […]

தொடர் மழை காரணமாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் மேற்கூரை இடிந்து வீடு சேதம்..

September 2, 2020 0

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து கொண்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலையில் தொடங்கிய மழை இரண்டு […]

திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் சரக்கு வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலி 7 பேர் படுகாயம்..

September 2, 2020 0

திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் பழுதடைந்து என்ற சரக்கு வேன் மீது கோயம்புத்தூரில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற சரக்கு வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார், வேனில் வந்த கூலித் […]

கீழக்கரை முஹ்யித்தீனியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி..

September 2, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹ்யித்தீனியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 2020- 2021ஆம் ஆண்டுக்கான பாட புத்தகத்தை விலையில்லாமல் 2.9.2020 இன்று வழங்கப்பட்டது. தற்சமயம் கொரோனா நோய்த்தொற்று காலம் என்பதால் பெருவாரியான மக்களுக்கு போதிய வருமானம் இல்லாத […]