2
தேனி மாவட்டம.சின்னமனூர் காவல் நிலைய ஆய்வாளர். ஜெயச்சந்திரன் கண்டித்து தேனி மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அதன் ஒருபகுதியாக பெரியகுளம் வைகைஅணை ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக வங்கி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை எம் ராமச்சந்திரன் சிஐடியு தாலுகா செயலாளர் எம் வி முருகன் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் கிளைச் செயலாளர்கள் மாதர் சங்கத்தின் வென்மனி கதீஜா பேகம் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கிளைச் செயலாளர் அழகர் சாமிபுரம் என். எச்.மஸ்தான்.
சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.