கீழக்கரையில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்புப் பற்றி விழிப்புணர்வு முகாம்….

September 30, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரைப் பகுதியிளில் இன்று 29.9.2020 ராமநாதபுரம் மாவட்டத் தலைமை நீதிபதி மகிழேந்தி, சட்ட பணி ஆணையக் குழு தலைவர் ரங்கராஜ், மற்றும் கீழக்கரை வட்டாட்சியர் வீர ராஜா, நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி […]

உசிலம்பட்டி அருகே தனியார் வேளாண் கல்லூரி நிர்வாகம் கோவில் இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு

September 29, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி கிராமத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தனியார் வேளாண் விவசாய கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி செயல்பட்டு வரும் பகுதியில் கிராமத்திற்கு சொந்தமான மகாலிங்கம் கோயில், […]

மதுரை சோழவந்தானில் தென்னிந்திய திருச்சபை உருவான நாள் அனுசரிக்கப்பட்டது

September 29, 2020 0

சோழவந்தான் சிஎஸ்ஐ இம்மானுவேல் தேவாலயத்தில் தென்னிந்திய திருச்சபை உருவான நாள் அனுசரிக்கப்பட்டது சபை குருவானவர் அருள் திருஞான ஆனந்தராஜ் தென்னிந்திய திருச்சபையின் கொடியினை ஏற்றிவைத்தார் தென்னிந்திய திருச்சபையின் தோற்றம் அதனுடைய வரலாறு மற்றும் வளர்ச்சி […]

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வயதான தம்பதியினர்.காப்பாற்றிய பத்திரிக்கை நண்பர்கள்.

September 29, 2020 0

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே எர்ரம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை, தன் பேரனுக்கு எழுதி வைத்துவிட்டாராம்..இதனால் கோபமடைந்த பாண்டியன் மகன் சந்திரசேகரன், பாண்டியன் மற்றும் அவரது மனைவியை சொத்து கேட்டு […]

மதுரை மாநகராட்சியைக் கண்டித்து ஹார்வி பட்டியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்……

September 29, 2020 0

திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டியில் தெருவிளக்கு எரியாமல் இருளில் மூழ்குவதால் மதுரை மாநகராட்சியைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் அரிகேன் விளக்கு, மெழுகு திரியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் உள்ள ஹார்விபட்டி, எஸ்.ஆர்.வி நகர், […]

இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான மீன்பிடிப்பு குறித்த விழிப்புணர்வு.

September 29, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அருகில் உள்ள கே.கே பட்டிணம் மீனவ கிராமத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் மீனவர்களின் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான மீன்பிடிப்பு குறித்த இணையவழி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.இதில் தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா […]

வேட்டவலம் பகுதியில் 12 இடங்களில் பாஜக சார்பில் கொடியேற்று விழா

September 29, 2020 0

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஒன்றியம், கீழ்பெண்ணாத்தூர் தெறகு ஒன்றியத்தின் சார்பில் கீரனூர் பசங்கரை ஆங்குணம் பன்னையூர் ஓலைப்பாடி வைப்பூர் சொரத்தூர் அனுக்குமலை நெய்வானத்தம் வயலூர் சாணிப்பூண்டி ஆகிய இடங்களில் கொடியேற்று விழா மாவட்ட செயலாளர் […]

மாவீரன் பகத்சிங்113 வது பிறந்த நாள் விழா

September 29, 2020 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.சொர்பனந்தல் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக மாவீரன் பகத்சிங்113 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு செங்கம் தாலுக்கா செயலாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.செ.சொர்பனந்தல் […]

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 7-வது முறையாக தடை..ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..

September 29, 2020 0

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியான அக்டோபர் 1-ம் தேதி பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் […]

டீசல் என்ஜின்கள் கண்டுபிடித்த, ஜெர்மன் கண்டுபிடிப்பாளர், ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 29, 1913).

September 29, 2020 0

ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (Rudolf Christian Karl Diesel) மார்ச் 18, 1858 ல் பிரான்சின் பாரிஸில் பிறந்தார். அவரது பெற்றோர் தியோடர் டீசல் பாரிஸில் வசிக்கும் பவேரிய குடியேறியவர்கள். வர்த்தக அடிப்படையில் […]

உலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கிய நோபல் பரிசு பெற்ற என்ரிக்கோ பெர்மி பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 29, 1901).

September 29, 2020 0

என்ரிக்கோ பெர்மி (Enrico Fermi) செப்டம்பர் 29, 1901ல் இத்தாலியில் ரோம் நகரில் பிறந்தார். இவரின் தந்தை அல்பெட்ரோ ஃபெர்மி, இரயில்வே துறையில் பணியாற்றியவர். இவர்கள் கிறித்தவக் கத்தோலிக்கப் பிரிவை சார்ந்தவர்கள். இவருக்கு ஒரு […]

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 34 டன் ரேசன் அரிசி பறிமுதல்

September 29, 2020 0

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாடோல்கேட்டில் மாவட்ட வழங்கல் அலுவலர் பானு பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன் தலைமையில் குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது சென்னை – பெங்களூரு சாலையில் […]

இலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள் பறிமுதல்

September 29, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காடு கடற்கரையில் இருந்து சமையல் மஞ்சள் மூடைகளை இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சம்பவ இடம் விரைந்த […]

போலி ஆணை மூலம் கல்வித்துறையில் பணி5 பேர் கைது: உதவியாளர் சஸ்பெண்ட்

September 29, 2020 0

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி நியமனம் வழங்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்ட கல்வி துறைக்கு ஒதுக்கிய 42 பணி இடங்களில் 37 இடங்கள் நிரப்பப்பட்டன. கடலாடி அருகே […]

உப்பூர் அருகே பரிதாபம்.. பைக்குகள் நேருக்கு நேர் மோதல்…. 3 பேர் பலி…

September 28, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே நாகனேந்தல் பகுதியில் 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் படு காயங்களுடன் ராமநாதபுரம் […]

மதுரை தொழில் வர்த்தக சங்கத்தில் இசை மற்றும் புகழ் அஞ்சலி

September 28, 2020 0

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில், மதுரையில் பாடகர் எஸ்.பி.பி.க்கு இசை மற்றும் புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தொழில் வர்த்த சங்கத் தலைவர் என். ஜெகதீசன் தலைமை வகித்தார்.தமிழக வருவாய்த் துறை […]

சோழவந்தான்வடகரை கண்மாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாய பணிகள் பாதிப்பு.

September 28, 2020 0

மதுரை மாவட்டத்தின் மிகபெரிய பிரதான கண்மாய்களில் ஒன்று சோழவந்தான் வடகரை கண் மாய். சோழவந்தான் மற்றும் ஆலங்கொட்டாரம், ரிஷபம், திருமால் நத்தம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1176 ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் […]

மதுரையில் குடும்பத்தகராறு இரண்டு பிஞ்சுக் குழந்தைகளுக்கு தீவைத்து விட்டு தானும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தாய்

September 28, 2020 0

துரை பெரியார் பஸ் நிலையம் அருகேயுள்ள மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி,இவர் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே […]

விக்கிரமங்கலம் – எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

September 28, 2020 0

மதுரை மாவட்டம்,செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் கிராமத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுக உட்பட எதிர்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக விவசாய அணி அமைப்பாளர் வீதி மோகன் தலைமை தாங்கினார் […]

உசிலம்பட்டி பகுதியில் கருகல் நோய் தாக்குதலால் கத்திரிக்காய் விவசாயம் பாதிப்பு. விவசாயிகள் கவலை

September 28, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி, உச்சப்பட்டி, அம்பட்டையம்பட்டி, கன்னியம்பட்டி போன்ற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட ஏக்கர் பரப்பளவில் கத்திரிக்காய் செடிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயிகள் கத்திரிசெடிகளுக்கு […]