நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீரென ஆய்வு

August 1, 2020 0

 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட பூ மார்க்கெட் தற்காலிகமாக வத்தலக்குண்டு ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டில் மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் மிகுந்த […]

கோட்டாச்சியர் முயற்ச்சியால் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும்படையால் உசிலம்பட்டியில் முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

August 1, 2020 0

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகம் பரவி வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .இதற்கு இன்னும் தடுப்பு மருந்து […]

கீழக்கரை விடுதலை சிறுத்தை கட்சியினர் நவாஸ்கனி எம்.பி சந்திப்பு…

August 1, 2020 0

கீழக்கரை சிறுத்தை கட்சியினர் மரியாதை நிமித்தமாக K.NavasKani MPஐ சந்தித்து பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து, கீழக்கரை நிலவரங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது கீழக்கரை  நகர் செயலாளர் பாசித் இல்யாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பலர் உடனிருந்தனர்.

50 வயதை தாண்டியதால் என்னால் பிளாஸ்மா தானம் செய்ய முடியவில்லை என அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரையில் பேட்டி

August 1, 2020 0

மதுரை டி.வி.எஸ் நகரில் அதிமுக சார்பில் பொது மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது, விழாவில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பொது மக்களுக்கு அரிசியை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் தமிழகத்தில் உள்ள […]

மூதாட்டியை தாக்கிய போதை வாலிபர்

August 1, 2020 0

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே சோழந்தூரைச் சேர்ந்த மலையாண்டி மனைவி பந்தானம், 85. இதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் தம்பிராஜ், 32. குடி போதையில் இருந்த தம்பிராஜ், பந்தானத்தை சற்று முன் […]

பக்ரீத் பண்டிகை வீடுகளில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்:

August 1, 2020 0

மதுரை மாவட்டம், நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பக்ரீத் பண்டிகையை முஸ்லீம்கள் வீடுகளில் தொழுகை நடத்தி குர்பானி வழங்கினர்.ஆண்டுதோறும், முஸ்லீம்கள் ரமலான், பக்ரீத், மிலாது நபி ஆகியவற்றின்போது, புத்தாடைகள் அணிந்து, பள்ளிவாசல்களுக்கு சென்று சிறப்புத் […]

கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஹஜ் பெருநாள்…

August 1, 2020 0

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் ஆகும். அதைத் தொடர்ந்தது துல்ஹஜ் 10 பிறையில் தியாகத் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று (01/08/2019) இந்தியாவில் தமிழகத்தில் கீழக்கரை மற்றும் அனைத்து பகுதிகளிலும் பெருநாள் […]

மதுரையில் கஞ்சா டோர் டெலிவரி: 1.5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

August 1, 2020 0

ஒரு போன் செய்தால் போதும் 5 நிமிடத்தில் கஞ்சா வீடு தேடி வரும். மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா டோர் டெலிவரி செய்த வாலிபர் கைது – 1.4 […]

மதுரை தீயணைப்பு துறை அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா

August 1, 2020 0

கொரேனா ஊரடங்கு நேரத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையின் செயல்கள் அனைத்தும் பெருமைக்குரியது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை தாங்களாகவே முன் வந்து செய்வதோடு மட்டுமின்றி, கொரோனா குறித்த விழிப்புணர்வை […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் சமீப காலமாக அதிகளவில் நடக்கும் திருட்டு, வழிப்பறி பல குற்றச்சம்பவங்களை தடுக்க மக்கள் பாதை சார்பாக கோரிக்கை:

August 1, 2020 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் சமீப காலமாக அதிகளவில் நடக்கும் திருட்டு, வழிப்பறி பல குற்றச்சம்பவங்களை தடுக்க மக்கள் பாதை சார்பாக கோரிக்கை மனுகொடுக்கப்பட்டது.இராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் வீரக்குமார் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:இராமநாதபுரம் மாவட்டம் […]

முதன்முறையாக உயிரியலிலும் வேதியியலிலும் கதிரியக்க ஐசோடோப்புகளை ஆய்விற்குப் பயன்படுத்திய ஜார்ஜ் டி ஹெவ்ஸி பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 1, 1885).

August 1, 2020 0

ஜார்ஜ் டி ஹெவ்ஸி (George de Hevesy) ஆகஸ்டு 1, 1885ல் ஹங்கேரியின் புடாபெஸ்டில் ஹங்கேரிய-யூத வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார். அவரது பெற்றோர்களான லாஜோஸ் பிஷிட்ஸ் மற்றும் பரோனஸ் யூஜீனியா. […]

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காவல்துறையினர் , முஸ்லீம் ஜமாத்தார்கள் கலந்துகொண்ட கூட்டம்

August 1, 2020 0

ஆகஸ்ட் 1-ம் தேதி முஸ்லீம் மக்களின் பக்ரீத் பண்டிகை நாளாக உள்ளதால் செம்பட்டி காவல் நிலையத்தில் ஆத்தூர், செம்பட்டி,சித்தையன்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்தமுஸ்லீம் ஜாமாத்தார்கள் கூட்டம் செம்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்றது.இதில் பயிற்சி துணை கண்காணிப்பாளர் […]

இறை உதவியுடன் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம்! பக்ரீத் தின வாழ்த்துச் செய்தி!

August 1, 2020 0

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாடனை சட்டமன்ற தொகுதி இணைச்செயலாளர் N.முகமது ரிஸ்வான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;தியாகத்தை நினைவுகூறும் விதமாக உலகில் கோடிக்கணக்கான மக்களால் கடைபிடிக்கப்படும் ‘ஈதுல் அழ்ஹா’ எனும் தியாகத் திருநாளை உவகையுடனும், குதூகலத்துடனும் […]

கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதரர்கள் சார்பாக தேவையுடையோருக்கு பெருநாள் பொருட்கள்..

August 1, 2020 0

கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதரர்கள் சார்பாக வடக்குத்தெருவில் மிகவும் வறுமையான குடும்பங்களைக் கண்டறிந்து ஒவ்வொரு ஆண்டும் முறையே “ரமலான் பெருநாளில் ஆட்டிறைச்சியும்”,  பக்ரீத் பெருநாளில் மளிகைப்பொருள்கள் அடங்கிய  தொகுப்புகள்  வழங்கப்பட்டு வருகிறது. இதன் […]