மறைந்த திமுக தலைவர் டாக்டர் கலைஞர் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சமூக சமுதாய சேவகர்களுக்கு விருது…

August 28, 2020 0

திமுக தலைவரின் அறிவுரையின்படி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சமூக சேவைக்கான விருதை கொரரோனா காலத்தில் அன்று […]

மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்-நீட் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தல்…

August 28, 2020 0

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்,நீட்,ஜே இ இ தேர்வை ரத்து செய்யக்கோரியும் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சோனியா காந்தி ஆணையின் படியும், மாநில தலைவர் கே எஸ் அழகிரி […]

No Picture

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

August 28, 2020 0

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் சார்பில் ராமநாதபுரத்தில் இன்று (28.8.2020) ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநாதபுரம் அரண்மனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் எம்எல்ஏ., மலேசியா எஸ். பாண்டி, […]

கொலைவழக்கில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் 24 மணி நேரத்தில் கைது

August 28, 2020 0

மதுரை, சிறுதூர், ஜவஹர்லால்புரம் மெயின் ரோட்டில் முன்விரோதம் காரணமாக முருகன் என்பவர் கொலை செய்யப்பட்டதாக முருகனின் மனைவி முத்துசெல்வி என்பவர் கொடுத்த புகாரை பெற்று  தல்லாகுளம்  காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, […]

No Picture

அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு உச்சநீதிமன்றம் தீர்ப்பு.ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

August 28, 2020 0

மறைந்த திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் முன்னாள் முதல் வருமான கலைஞர் கருணாநிதி யின் ஆட்சிக்காலத்தில் 2009 ஆம் ஆண்டு பட்டியல் சாதிகளுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு […]

தனது கையை தானே வெட்டி துண்டாக்கிய சிசிடிவி வீடியோ காட்சியால் பெரும் பரபரப்பு.

August 28, 2020 0

ராணுவத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர் மன நிலை பாதித்த நிலையில் தனது கையை தானே வெட்டி துண்டாக்கிய சிசிடிவி வீடியோ காட்சியால் பெரும் பரபரப்பு.தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவர் […]

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம்

August 28, 2020 0

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திரனாளிகள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.அதில் ஒருபகுதியாக ஆத்தூர் தாலுகா செம்பட்டியில் மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் […]

திமுக மத்திய அமைச்சர்கள் ஆட்சியில் இருந்த பொழுது நீட் தேர்வு பற்றி பேசாத ஸ்டாலின், இப்பொழுது அரசியல் நாடகம் செய்து வருகிறார் – அமைச்சர் செல்லூர் ராஜு

August 28, 2020 0

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை திருமலை நாயக்கர் மஹாலிலை சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று வரும் பணியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று பார்வையிட்டார். பின்பு பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டியின் போது,மதுரை […]

No Picture

சோழவந்தான் அருகே திருவேடகம் காலனியில் கழிவுநீர் பாதையை மூடியதால் கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து நோய் தொற்று பரவும் அபாயம் பொதுமக்கள் அச்சம்

August 28, 2020 0

சோழவந்தான் அருகே திருவேடகம் காலனியில் ஆக்கிரமிப்பாளர்கள் சாக்கடையை மூடியதால் கழிவுநீர் வெளியேற முடியாமல் வீட்டிற்குள் புகுந்ததால் நோய் தொற்று பரவும் அபாயம் பொதுமக்கள் புகார் .விரைந்து நடவடிக்கை எடுக்க ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு […]

தொல்பழங்கால சிறப்புகள் புதைந்து கிடக்கும் அழகன்குளத்தில் ஓஎன்ஜிசி., மீத்தேன் ஆய்வுப் பணிகளை கைவிடுக.வைகோ அறிக்கை

August 28, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் – மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகன்குளம் என்ற ஊர் சங்க காலத்தில் புகழ்பெற்ற வணிக நகரமாக விளங்கியது என்பது இப்பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தியபோது கண்டறியப்பட்டது.இதனை தொடர்ந்து அழகன்குளம் […]

மத்திய அரசின் மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்பதால் திமுக மீது விமர்சனம்- சுரண்டையில் நடந்த நலத்திட்ட விழாவில் கனிமொழி எம்பி பேச்சு..

August 28, 2020 0

மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோத  திட்டங்களை எதிர்த்து இந்தியாவில் முதலில் குரல் எழுப்பும் இயக்கமாக திமுக இருப்பதால் திமுக மீது விமர்சனங்கள் செய்யப்படுவதாக  கனிமொழி எம்.பி.தெரிவித்தார்.தென்காசி மாவட்டம் சுரண்டையில் திமுக ஒன்றிய செயலாளர் […]

காட்பாடியில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

August 28, 2020 0

வேலூர் அடுத்த காட்பாடி காந்தி நகரில் உள்ள அஞ்சல் அலுவலகம் முன்பு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒபிசி பொதுச் செயலாளர் […]

No Picture

நெல்லையில் புகழ்பெற்ற பனிமயமாதா ஆலயத்திற்கு சாலை வசதி-எம்எல்ஏ சுற்றுலாத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு!

August 28, 2020 0

நெல்லையில் புகழ்பெற்ற பனிமயமாதா ஆலயத்திற்கு மக்கள் சென்றுவர ஏதுவாக சாலை அமைக்கும் பொருட்டு இன்பதுரை எம்எல்ஏ மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி தெற்கு கள்ளிகுளத்தில் பனிமயமாதா ஆலயம் […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர், இயல்பியலாளர், பத்ம விபூசண் விருது பெற்ற எம். ஜி. கே. மேனன், பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 28, 1928).

August 28, 2020 0

எம். ஜி. கே. மேனன் (Mambillikalathil Govind Kumar Menon) ஆகஸ்ட் 28, 1928ல் கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். மாம்பிள்ளிகளத்தில் கோவிந்தகுமார் மேனன் என்பது முழுப்பெயர். தந்தை, மாவட்ட […]

No Picture

பணமோசடியில் ஈடுபட்ட நிறுவன மீது நடவடிக்கை கோரி, ஆட்சியரிடம் மனு:

August 27, 2020 0

திருச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தார் பணமோசடியில் ஈடுபட்டதாக, பாதிக்கப்பட்டோர் ஏராளமானோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.திருச்சியை மையமாக வைத்துக் கொண்டு செயல்படும் நிறுவனமானது, பல லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளதாக ஏற்கெனவே புகார் […]

No Picture

கரூர் மாவட்டத்தில் நீக்கப்பட்ட தொழிலாளிக்கு பணி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

August 27, 2020 0

கரூர் மாவட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கவேண்டும், விருதுநகரில் பணிக்கு வர தயாராகவுள்ள தொழிலாளர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கக் கோரி, மதுரை அருகே மேலூரில் 108 ஆம்பூலன்ஸ் தொழிலாளர்கள் […]

கூத்தூர் கிராமத்தில் மின் கம்பத்தின் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில் 3 பசுமாடுகள் இளைஞன் மரணம்.

August 27, 2020 0

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சேமங்கலம் பஞ்சாயத்து கூத்து கிராமத்தில் கடந்த சில தினங்களாக வயல்வெளிகளில் போகும் மின்கம்பிகள் அறுந்து விழும் நிலையில் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தது. அதனை கண்ட பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு […]

தனியார் விடுதியில் விபசாரம் நடத்திய 3 பேர் கைது. ஒருவர் தலைமறைவு

August 27, 2020 0

ஆள்கடத்தல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த .திருப்பதி என்பவருக்கு மதுரை டவுன் , காக்கா தோப்பு ஸ்டார் டவர் விடுதியின் அறை எண் 303 மற்றும் 306 ல் விபச்சாரம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி […]

No Picture

ஆண்டிபட்டி ரயில்வே பாலத்தில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்தை சரி செய்த எம்எல்ஏ.வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி.

August 27, 2020 0

மதுரை – போடி அகல ரயில் பாதை திட்டப்பணிகள் பல கோடி மதிப்பீட்டில் கணவாய் பகுதியில் மலையை குடைதல், 50 க்கும் மேற்பட்ட பாலங்கள், தடுப்புச் சுவர்கள் என சுமார் 90 கிலோ மீட்டர் […]

பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டு மனை அல்லது குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ., கட்சி கோரிக்கை

August 27, 2020 0

இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ., கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் அளித்துள்ள கோரிக்கை மனு:கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் முன் கள பணியாளர்களாக செயல்படும் மருத்துவ துறையினர், தூய்மை காவலர்கள், போலீசார் […]