வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு

நாளை 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து துவங்க உள்ளது. இன்று வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தூய்மை செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியை உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் ஆகியோர் பார்வையிட்டனர். நாளை வேலூர் டெப்போவிலிருந்து மிக குறைவான பஸ்கள் இயக்கப்படவுள்ளன இதன் காரணமாக பயணிகள் மிக கடுமையாக பாதிக்கப்படவுள்ளனர்

கே.எம்.வாரியார்
வேலூர்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal