செங்கம் அருகே மருத்துவ குணம் கொண்ட கோலியாஸ் பயிரை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட கோலியாஸ் பயிரை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.கோலியாஸ் பயிரானது மருத்துவம் கொண்டதாக கூறப்படுகின்றது இதனால் அதிக அளவில் விவசாயிகள் லாபம் தரக்கூடியதாகவும் அல்லது இதனால் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். மானியம் கூடுதலாக வழங்கப்பட்டு வருகின்றது சாகுபடி செய்து வருகின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கிழங்கு உடல் எடையைக் குறைக்கும் தன்மையுடையது. மேலும் உடலில் அதிகப்படியாக இருக்கும் கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் தயாரிக்கவும், இதயத்துக்கான ரத்த ஓட்டத்தைக் சீராக வைத்திருக்கும் மருந்துகள் தயாரிக்கவும், கணையம், கிட்னி போன்ற பகுதிகளுக்கு தேவைப்படும் மருந்தாக பயன்படுகிறது. விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image