தேனி – பைக் மீது கார் மோதி ஒருவர் சம்பவ இடத்தில் பலி

தேனி மாவட்டம்.கம்பம் டு புதுப்பட்டி RR கூல் அருகே சென்றபோது பைக்கில் வந்த இரு நபர் காரில் மோதி ஒருவர் சம்பவ இடத்தில் உயிர் பிரிந்தது .அவரை பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது .இவர் அங்கூர் பாளையம் தைச் சேர்ந்தவர்.மூர்த்தி மகன்.ஹரி என்பது தொியவந்தது.

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image