காட்பாடி போலீஸ் டிஎஸ்பியாக ஸ்ரீதரன் பொறுப்பேற்றுக் கொண்டார்

வேலூர் அடுத்த காட்பாடி போலீஸ் டிஎஸ்பியாக இருந்தது துரைப்பாண்டி திருவள்ளூவர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார் தருமபுரியில் பணிபுரிந்த ஸ்ரீதரன் காட்பாடிக்கு மாற்றப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்

கே.எம்.வாரியார்

வேலூர்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image