திருமங்கலம் அருகே தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை பார்த்து காவலாளி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

திருமங்கலம் அருகே கருவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் 62. இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.  இரவு பணிக்கு வந்த ஆறுமுகம்  காலையில் மாற்றுப் பணிக்கு வந்த காவலாளி பார்த்தபோது காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் நிறுவனத்தில் உள்ள கிணற்றில் பார்த்தபோது அவருடைய செருப்பு இருந்தது தெரியவந்தது. உடனடியாக திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் கிணற்றில் வந்து ஒரு மணி நேரம் போராடி அவருடைய உடலை மீட்டனர்.

செய்தியாளர் ,வி, காளமேகம் மதுரை மாவட்டம்திருமங்கலம் அருகே கருவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் 62 இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணிக்கு வந்த ஆறுமுகம் இன்று காலையில் மாற்றுப் பணிக்கு வந்த காவலாளி பார்த்தபோது காணவில்லை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் நிறுவனத்தில் உள்ள கிணற்றில் பார்த்தபோது அவருடைய செருப்பு இருந்தது தெரியவந்தது உடனடியாக திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் வந்து ஒரு மணி நேரம் போராடி அவருடைய உடலை மீட்டனர்.செய்தியாளர் ,வி, காளமேகம் மதுரை மாவட்டம்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image